How To Set Timing in Youtube
ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர் அனைவரும் You Tube, Instagram, Face book போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். பயன்படுத்துவது தவறில்லை ஆனால் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவிற்கு போனை பயன்படுத்துவது தான் தவறானது. சில நபர்கள் போன் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்று வழி தெரியாமல் தவிக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Youtube Remind Me to Take a Break:
நீங்கள் You Tube, இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டிருக்கும் போது இடையில் பிரேக் எடுக்க வேண்டும் என்று அறிவிப்பதற்கு இந்த Settings பயன்படுத்தலாம். உதாரணமாக, பள்ளியில் வகுப்பு நடக்கும் போது இடையில் எப்படி பிரேக் டைமிங் இருக்கிறதோ, அது போல செட் செய்து கொள்ளலாம்.
மேலும் இரவு நேரத்தில் இந்த டைமிங் மேலே தூங்கனும் யூ Tube பார்க்க கூடாது என்றால் அதற்கும் Settings -ல் சில Changes செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
ஸ்டேப்:1
Youtube -க்கு சென்று அதில் உங்களுடைய Profile -யை கிளிக் செய்து Settings என்பதை கிளிக் செய்து General என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்:2
பின் அதில் முதலிலே Remind me take a break time என்பதை ஆனில் வைத்து எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை Break வேண்டுமோ அந்த நேரத்தை செட் செய்யவும்.
Youtube Remind Me to Take a Bed Time:
Youtube -க்கு சென்று அதில் உங்களுடைய Profile -யை கிளிக் செய்து Settings என்பதை கிளிக் செய்து Gendral என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்:2
பின் அதில் Remind me When it’s Bedtime என்பதை கிளிக் செய்து Use custom schedule என்பதை ஆனில் வைத்து எந்த நேரத்திற்கு தூங்க வேண்டுமோ அந்த நேரத்தை செட் செய்து கொள்ளவும்.
ஸ்டேப்:3
முக்கியமாக ஒன்றை ஞாபகம் வைத்து கொள்ளவும் நீங்கள் Youtube பார்த்து கொண்டிருக்கும் போது மட்டும் தான் நீங்கள் செட் செய்த Settings ஒர்கவுட் ஆகும். நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் அது உங்களை Remind செய்யாது.
How do Set Break Time on Instagram:
ஸ்டேப்:1
இன்ஸ்டாகிராம் -க்கு சென்று அதில் உங்களுடைய PROFILE -யை கிளிக் செய்து Your Activty என்பதை கிளிக் செய்து Time spent என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்:2
பின் அதில் Manage Your Time என்பதில் Set reminder to take breaks என்பதை கிளிக் செய்து உங்களுக்கு எவ்வளவு நேரத்திற்கு இடையில் Break வேண்டுமோ அந்த Time-யை கிளிக் செய்து கொள்ளவும்.
How to Set Daily Time Limit on Instagram:
ஸ்டேப்:1
இன்ஸ்டாகிராம் -க்கு சென்று அதில் உங்களுடைய PROFILE -யை கிளிக் செய்து Your activty என்பதை கிளிக் செய்து Time spent என்பதை கிளிக் செய்யவும்.
ஸ்டேப்:2
பின் அதில் Manage Your Time என்பதில் Set Daily Time Limit என்பதை கிளிக் செய்து தினமும் எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டுமோ அந்த நேரத்தை செட் செய்து கொள்ளவும்.
நீங்கள் எவ்வளவு நேரம் செட் செய்கிறீர்களோ அந்த நேரத்தை விட அதிகமாக use பண்ண முடியாது. மேலும் அந்த நேரத்தை நீங்கள் use பண்ணிவிட்டாலும் இன்ஸ்டாகிராம் ஓபன் ஆகாது.
இதையும் படியுங்கள்⇒ எந்த வித ஆப்பும் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் Reels Save பண்ண முடியும்..! இந்த ட்ரிக்ஸ் தெரியுமா..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |