சிவன் தமிழ் பெயர்கள் | Lord Shiva Names in Tamil

Tamil Sivan Peyargal

சிவனின் தமிழ் பெயர்கள் | Tamil Sivan Peyargal

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளில் ஒருவர். சிவன் தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார். சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார். சிவனுக்கு பல விதமான பெயர்கள் அமைந்துள்ளது. நாம் இந்த பதிவில் சிவனின் தமிழ் பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

சிவன் பெயரில் பெண் குழந்தை பெயர்கள்

சிவன் தமிழ் பெயர்கள்:

 

சிவன் தமிழ் பெயர்கள்

அடியார்க்கு நல்லான் அம்மையப்பன்
உடையான்உலகுடையான்
ஒருமாவன்கேடிலி
சொக்கன்தாயுமானவன்
தான்தோன்றிதூக்கிய திருவடியன்
பரமகுரு, தென்முகநம்பி, ஆலமரச்செல்வன் புற்றிடங்கொண்டான்
நடனசிவம்பெருந்தேவன்
பெருவுடையான்மாதொருபாகன்
மணவழகன்வழித்துணையான்
அண்ணாமலையான்பிறைசூடன்

 

அடைக்கலம் காத்தான்அடைவார்க்கமுதன்
அடைவோர்க்கினியன்அடல்விடைப்பாகன்
அடல்விடையான்அடங்கக்கொள்வான்
அடர்ச்சடையன்அதலாடையன்
அதிர்துடியன்அதிருங்கழலோன்
அடியார்க்கினியான்அடியார்க்குநல்லான்
அகண்டன்அகிலங்கடந்தான்
அளவிலான்அளவிலி
அளியான்அமைவு
அமலன்அமரர்கோ

 

அமரர்கோன்அம்பலக்கூத்தன்
அம்பலத்தீசன்அம்பலவான்
அம்பலவாணன்அம்மை
அம்மான்அமுதன்
அமுதீவள்ளல்அனகன்
அனலாடிஅனலேந்தி
அனலுருவன்அனல்விழியன்
அணங்கன்அணங்குறைபங்கன்
அனற்சடையன்அனற்கையன்
அனற்றூண்அனாதி
1000 சிவன் பெயர்கள் பட்டியல்..!

Lord Shiva Names in Tamil:

அன்பன்அன்பர்க்கன்பன்
அன்புடையான்அன்புசிவம்
அண்டமூர்த்திஅண்டன்
அண்டவாணன்அந்தமில்லாரியன்
அந்திவண்ணன்அநேகன்
அங்கணன்அணியன்
அன்னைஅண்ணாமலை
அன்னம்காணான்அண்ணல்
அந்தமில்லான்அந்தமில்லி
அந்தணன்அந்திரன்

 

அஞ்சடையன்அஞ்சாடியப்பன்
அஞ்சைக்களத்தப்பன்அஞ்சையப்பன்
அஞ்செழுத்தன்அப்பனார்
அறையணியப்பன்அறக்கண்
அறக்கொடியோன்அரன்
அறநெறிஅரத்துறைநாதன்
அரவசைத்தான்ஆராவமுதன்
அரவணியன்அரவஞ்சூடி
அரவார்செவியன்அரவத்தோள்வளையன்
அறவாழிஅந்தணன்அரவேந்தி

 

அறவிடையான்அர்ச்சிதன்
அரிக்குமரியான்அரிவைபங்கன்
அறிவன்அறிவுக்கரியோன்
அரியான்அரியசிவம்
அரியோருகூறன்அற்புதக்கூத்தன்
அற்புதன்அருள்
அருள்சோதிஅருள்வள்ளல்
அருமணிஅருண்மலை
அருட்கூத்தன்அருட்சுடர்
அருட்செல்வன்அருத்தன்
சிவன் பெயர்கள் பட்டியல்

சிவனின் தமிழ் பெயர்கள்:

அருட்பெருஞ்சோதிஅருவன்
அருவுருவன்அதிசயன்
அதிகுணன்அட்டமூர்த்தி
அவிநாசிஅவிர்ச்சடையன்
அயிற்சூலன்அழகுகாதலன்
அழகன்அழல்வண்ணன்
அழல்மேனிஅழற்கண்ணன்
அழற்குறிஆவுடையப்பன்
ஆடலழகன்அடலேற்றன்
ஆதிஆதிபுராணன்

 

ஆதியண்ணல்ஆடும்நாதன்
ஆகமநாதன்ஆலாலமுண்டான்
ஆலமரச்செல்வன்ஆலமர்பிரான்
ஆலநீழலான்ஆலந்துறைநாதன்
ஆலறமுறைத்தோன்ஆலவாயண்ணல்
ஆல்நிழற்கடவுள்ஆலுறைஆதி
ஆமையாரன்ஆனையார்
ஆனந்தக்கூத்தன்ஆண்டான்
ஆறணிவோன்ஆர்சடையன்
ஆரழகன்ஆரியன்

 

ஆரூரன்ஆறூர்முடியன்
ஆர்வன்ஆதிமூர்த்தி
ஆதிநாதன்ஆதிபிரான்
அழிவிலான்ஆழிவள்ளல்
ஆழியர்ஆழியருள்ந்தான்
இடபமூர்வான்இடைமருதன்
இடத்துமையான்இளமதிசூடி
இளம்பிறையன்இமையாள்கோன்
இணையிலிஇன்பன்
இந்துவாழ்சடையன்இனியசிவம்

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>பேபி நேம் தமிழ்