நவதானியங்கள் மொத்தம் எத்தனை? | Navathaniyangal in Tamil
உடலுக்கு அதிக சத்துக்களை வழங்கக்கூடிய புரதம் நிறைந்த உணவுகளைத்தான் தானியங்கள். நமது முன்னனோர்கள் அவர்களது உணவு பழக்கங்களில் தானியங்களை அதிகம் சேர்த்து கொண்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான். நமது முன்னோர்கள் இதன் தானியம் வகைகளில் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்து நிறைந்த ஒன்பது தனியா வகைகளை நவதானியம் என்று அழைக்கின்றன அவை யாவை என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
Navathaniyam Names in Tamil:-
நவதானியங்கள் பெயர்கள் | நவதானியங்கள் படங்கள் |
நெல் | |
கோதுமை | |
கொண்டை கடலை | |
துவரம் பருப்பு | |
உளுத்தம் பருப்பு | |
பாசிப்பருப்பு | |
கொள்ளு | |
எள்ளு | |
அவரை (மொச்சை) |
இந்த ஒன்பது வகை தானியங்களை பெருபாலும் இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்காக வீடுகளின் முன்பு பந்தல் அமைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கான சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. இந்த நவதானியங்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதாவது நார்ச்சத்துக்கள், வைட்டமின், தாது உப்புகள், புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோடீன், நியாசின், கால்சியம் என்று பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |