நான்கு எழுத்து ஆண் குழந்தை பெயர்கள்

four letter boy names in tamil

நான்கு எழுத்து ஆன குழந்தை பெயர்கள்

குழந்தைகள் இருக்கும் வீடு சந்தோஷமாக இருக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும் அல்லவா..! குழந்தைகள் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அதுபோல ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்க போகிறது என்றால், அந்த குழந்தை பிறக்கும் முன்னரே என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள். அப்படி யோசித்தும் குழந்தைக்கு பெயர் வைக்கும் வரை அதில் சந்தேகம் இருந்து கொண்டு தான் இதுக்கும். காரணம் குழந்தைக்கு பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே இருக்கிறது. அதனால் தான் தினமும் இந்த பதிவின் மூலம் குழந்தைகளுக்கான பெயர்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று மூன்று எழுத்தில் இருக்கும் பெண் குழந்தைகளின் பெயர்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

four letters boy baby names in tamil:

ஆதவன் அழகர் அபிமனு
மாதவன் அழகிரி மனோமணி
அசரத் ஆனந்து மித்ரன்
லக்ஸ்த் அப்பாவு ரஞ்சித்
சேதுபதி பிரகாஷ் சந்தோஷ்
அதவேஷ் அம்ரீஷ் பிரசாத்
அபயன் அம்ஜத் அபிஷேக்
பிரவீன் அனிருத் அபினாஷ்
அரவிந் அன்பர் அறிவொளி
அர்ஜுன் அகிலேஷ் பசுபதி

சு வரிசை புதுமையான ஆண் குழந்தை பெயர்கள்

நான்கு எழுத்து ஆண் குழந்தை பெயர்கள்:

அமுதன் மகிழன் கந்தன்
ஆதிரன் அபிராஜ் கபிலன்
ஆருஷன் அபினவ் கருணால்
அபிநாத் இனியன் சஞ்சய்
அகரன் இசைமணி சம்பத்
அதியன் இன்பன் சஞ்சீவ்
அருளன் இலங்கோ கார்த்தி
இறைவன் உதயன் சந்துரு
முகிலன் ஞானதுரை பிரதாப்
கீர்த்தி கண்ணன் தர்ஷன்

 

J வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்