பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் 2022 | P Letter Names For Boy in Tamil Latest
குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். நாம் வைக்க போகும் இந்த பெயர் தான் நாளை உலகிற்கு அவர்களை அடையாளம் காட்டும். பள்ளியில் படிக்க ஆரம்பிப்பதில் இருந்து வேலை பார்க்க செல்லும் இடம் வரை அவர்களை தனியாக அடையாளம் காட்டுவது இந்த பெயர் தான். அப்படிப்பட்ட பெயர்களை மிக அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் வைப்பது நம்முடைய கடமை அல்லவா? அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் பி வரிசையில் ஆரம்பிக்கக்கூடிய ஆண் குழந்தை பெயர்களை படித்தறியலாம் வாங்க.
P Letter Names For Boy in Tamil Latest:
பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
பிரேம்
பிரதாப்
பிரவீன்
பிரபாகரன்
பிரபு
பிரதீபன்
பிரமேஷ்
பிரசன்ன குமார்
பிரசாத்
பிச்சுமணி
பிரணவ்
பிரகதீஸ்வரன்
பிரசன்னா
பிரகாஷ்
பிரியதர்சன்
பிரணவர்ஷன்
பிரித்விராஜ்
பிரணித்
P Letter Names For Boy in Tamil:
பி வரிசை தமிழ் பெயர்கள் – P Letter Names For Boy in Tamil
பிரதர்சன்
பிரதிக்சன்
பிரபுதேவா
பிரபாஷ்
பிரவீன் குமார்
பிரனீஷ்
பிரஜித்
பிரஷாந்த்
பிரியசுதன்
பிரியரஞ்சன்
பிரியன்
பிரபு சங்கர்
பிரேம்ஜி
பிருத்வின்
பிரஜன்
பிறை செல்வன்
பிரகாலநாதன்
பிந்து சாரன்
பிறையழகன்
பிறை நிலவன்
P Letter Names For Boy in Tamil – பி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்: