Pure Tamil Names Starting With S
ஹலோ நண்பர்களே..! குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்கள். குழந்தைகள் இருக்கும் வீடு அவ்வளவு சந்தோசம் நிறைந்ததாக இருக்கும். அப்படி நம் வீட்டில் இருக்கும் அக்காவுக்கோ அல்லது தங்கைக்கோ குழந்தை பிறக்க போகிறது என்றால், அந்த குழந்தை பிறக்கும் முன்பிலிருந்தே அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடி கொண்டிருப்போம். முன்பெல்லாம் புத்தகம் வாங்கி பெயர்களை தேடுவோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் போன் மூலம் குழந்தைகளுக்கான பெயர்களை தேடலாம். அந்த வகையில் இன்று S என்ற வார்த்தையில் தொடங்கும் தூய தமிழ் பெயர்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
S என்ற வார்த்தையில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்..!
தூய தமிழ் ஆண் குழந்தை பெயர்கள் | |
சத்தியசீலன் | சூரியபிரியன் |
சத்தியன் | சுடரொளி |
சரவணன் | சுடர்மணி |
சாதர் | சிலம்பரசன் |
சத்யவன் | செவானன் |
செவானம் | செந்தூலன் |
சத்தியகீர்தன் | செந்திராயன் |
சத்யவன் | செந்தாழன் |
சமுத்திரன் | சாதுரியன் |
சிறைவாசன் | சஞ்சீவி |
சுயேந்தன் | செல்வச்செழியன் |
சஞ்சீவன் | செம்முகிலன் |
செங்கியாலன் | சூரியநிலவன் |
செந்தமிழரசு | சென்னிலவன் |
S என்ற வார்த்தையில் தொடங்கும் தூய தமிழ் பெண் பெயர்கள்..!
தூய தமிழ் பெண் குழந்தை பெயர்கள் | |
செந்தமிழ் | சேந்தன் செல்வி |
சங்கவை | சான்மொழி |
சிறுமலர் | செம்மலர் |
சுடர் | செம்மதி |
சுடரொளி | செம்மொழி |
சுடர்கொடி | செந்தமிழச்சி |
செல்வி | செம்பொன்னி |
சுடர்விழி | சிவந்தினி |
சூடாமணி | சூரியப்ரியா |
சுடர்மதி | சத்தியபானு |
சொல்லரசி | சத்தியவாணி |
சொல்லமுது | செவந்தி |
சொற்செல்வி | சிவகாமி |
செந்தாமரை | சுந்தரி |
சுதந்திரா | சத்தியவதி |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |