Aricef O Plus Tablet Uses in Tamil
நம்மில் பலருக்கும் பல விதமான வியாதிகள் வருகிறது..! தொற்று நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பது தான். உடலில் சரியான சத்துக்கள் இருந்தால் எந்தவித நோய் தொற்றும் உங்களை நெருக்காது. சரி தற்போது நீங்கள் இந்தத் மாதிரியான மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவீர்கள்.
பெரும்பாலும் உடலுக்கு ஏதாவது செய்தால் நாம் மருந்தகம் சென்று அங்கு நமக்கு என்ன செய்கிறது என்று சொல்லி அதற்கு ஏற்ற மாத்திரையை வாங்கி சாப்பிடுவோம். அதன் பிறகும் உடல்நிலை சரி இல்லையென்றால் மட்டுமே மருத்துவமனைக்கு செல்வோம். ஆனால் எந்த மாத்திரையையும் சாப்பிடுவதற்கு முன் அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் தெரிந்து கொள்ள வேண்டும். சரி வாங்க பதிவினுள் செல்வோம்.
குறிப்பு: உங்களின் நலன் விரும்பி போல் பரிந்துரை செய்வது என்னவென்றால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த வித மாத்திரையும் வாங்குவதை தவிர்க்கவும்.
Aricef O Tablet Uses in Tamil:
Aricef O மாத்திரை பாக்டீரியா தொற்று, சிறுநீர்க் குழாய் தொற்று, கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி அதிகரித்தல், இடைச்செவியழற்சி, பாரிங்கிடிஸ்ஸுடன் மற்றும் அடிநா அழற்சி, வெட்டை நோய்.
Ultracet Semi மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
Aricef o Plus Tablet Side Effects in Tamil:
இந்த மாத்திரை சாப்பிடுவதால் என்ன பக்கவிளைவுகள் வரும் என்பது சாத்தியம் இல்லை. மாத்திரை உங்களின் உடலுக்கு ஏற்காத பட்சத்தில் தான் இந்த உடல்நிலை கோளாறுகள் வரக்கூடும்.
- வயிற்றுப்போக்கு
- வயிற்று வலி
- குமட்டல்
- செரிமானமின்மை
- வாந்தி
- தலைச்சுற்றல்
ஆகவே மாத்திரை வாங்கும் போதும் சரி அல்லது அதனை சாப்பிடும் போதும் சரி அதனை சரியாக சாப்பிடுவது வழக்கமாக வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் ஒரு வேளை மாத்திரை சாப்பிட முடியவில்லை என்றால் அதனை 2 மாத்திரையாக சாப்பிட கூடாது. மருத்துவர் பரிந்துரை செய்த அளவு சாப்பிடுவது நல்லது.
Laricef o 200 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |