சுப்ரடின் மாத்திரை பற்றிய தகவல் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Supradyn Tablet in Tamil

இன்றைய காலக்கட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக நோய்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டன. அதனால் அவற்றை சரிசெய்ய உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதனால் இப்பொழுது உங்களுக்கு உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்வதற்காக நீங்கள் உட்கொள்ளும் மருந்து பற்றிய தகவல்களை நீங்கள் நன்கு தெளிவாக அறிந்துகொண்ட பிறகு தான் அந்த மருந்தினை உட்கொள்வது நல்லது. அந்த வகையில் இன்றைய பதிவில் சுப்ரடின் மாத்திரை (Supradyn Tablet) பற்றிய தகவல்களைத்தான் அறிந்துக்கொள்ளப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து சுப்ரடின் மாத்திரை பற்றி நன்கு அறிந்துக்கொள்ளுங்கள்.

டிஸ்பாஸ் மாத்திரை பற்றிய தகவல்

Supradyn Tablet Uses in Tamil:

Supradyn tablet uses in tamil

சுப்ரடின் மாத்திரை (Supradyn Tablet) ஒரு சிறந்த வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவுகிறது. உடலின் இரத்த ஓட்டத்தை சீர்செய்ய உதவுகிறது.

மேலும் இரத்த சோகை, முடி நரைத்தல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட தொற்றுகளையும் சரிசெய்ய பயன்படுகிறது. இந்த மாத்திரை குறிப்பாக வைட்டமின் சி மற்றும் துத்தநாக குறைப்பாட்டை போக்க உதவுகிறது.

இந்த மாத்திரை கர்ப்ப காலத்தில் உடலின் ஊட்டச்சத்து தேவையை அதிகரித்த பூர்த்தி செய்ய பயன்படுகிறது.

கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் உள்ள நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் படி இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

ஒரு நாளைக்கு ஒரே ஒரு சுப்ரடின் மாத்திரை தான் எடுத்துக் கொள்ளவேண்டும். அதுவும் மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக இந்த மாத்திரையை உணவு சாப்பிட்ட பிறகு உட்கொள்ளுங்கள்.

இதனை தண்ணீர் அல்லது பாலுடன் உட்கொள்வது நல்லது. குறிப்பாக இதனை குளிர்சியாக உள்ள இடத்தில் வைத்து பயன்படுத்துவது நல்லது. மேலும் இதனை பயன்படுத்துவதற்கு முன்னதாக இதனின் காலாவதி தேதியினை பார்த்துக்கொள்ளுங்கள்.

இதனை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

மெட்லர் பிளஸ் மாத்திரை பற்றி உங்களுக்கு தெரியுமா

Supradyn Tablet Side Effects in Tamil:

  1. அடிவயிற்றுப் பிடிப்புகள்
  2. முகப்பரு
  3. அதிகரித்த சிறுநீர்
  4. முடி மெலிந்து
  5. அதிகப்படியான தாகம்
  6. மன அழுத்தம்
  7. வயிற்றுப்போக்கு
  8. மங்கலான பார்வை
  9. தோல் தடித்தல்
  10. Hypermanganesemia
  11. அலர்ஜி
  12. லூஸ் இயக்கங்கள்
  13. வாய்ப் புண்கள்
  14. உலர்ந்த வாய்
  15. வாந்தி
  16. நெஞ்சு வலி
  17. சுவாச சிரமம்
  18. அரிப்பு
  19. தூக்கக் கலக்கம்
  20. வயிறு கோளறு
  21. குறைந்த இரத்த அழுத்தம்
  22. உடல்சோர்வு
  23. தொண்டை அல்லது மார்பு இறுக்கம்
  24. நெஞ்செரிச்சல்
  25. தொண்டை வலி
  26. தோல் எரிச்சல்
  27. தலைவலி
  28. கண் இமைகள் நீர்க்கட்டு
  29. கண்விழி புண்
  30. கண்வலி
  31. மலச்சிக்கல்

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

சிப்ஸன் ஃபோர்டே மாத்திரை பற்றிய தகவல்

இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 மருந்து

 

Advertisement