உடல் எடை அதிகரிக்க எதையும் சாப்பிட வேண்டாம்.! இதை மட்டும் செய்தால் போதும்

Advertisement

Weight Gain Exercise at Home 

உடல் எடை அதிகரிப்பதற்காக கடையில் காசு கொடுத்து பாதாம், பிஸ்தா என்று வாங்கி சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் நிறைய சாப்பிட வேண்டும் என்று நினைத்து எல்லாவற்றையும் சாப்பிடுவார்கள். ஆனால் இந்த பதிவில் எதையும் சாப்பிட வேண்டாம் சில உடற்பயிற்சிகளை செய்தாலே உடல் எடை அதிகரிக்குமாம். வாங்க அது என்னனென்ன உடற்பயிற்சிகள் என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

Squats:

உடல் எடை அதிகரிக்க உடற்பயிற்சி

முதலில் நேராக நின்று கால்களை பாதி அளவிற்கு மடக்கி கைகளை நேராக நீட்டவும். குதிகால் ஆதரவுடன் எடையை பாதி அளவிற்கு உட்கார்ந்து கொள்ளவும். இந்த மூச்சை உள்ளிழுத்து 3 நிமிடம் வைத்திருந்து பிறகு மூச்சை வெளிவிட்டவாறே நார்மல் நிலைக்கு வரவும்.

இந்த பயிற்சி செய்வதால் உங்களின் உடலை பலமாக வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் உடல் எடை அதிகரிக்கவும் உதவுகிறது.

Push Ups:

உடல் எடை அதிகரிக்க உடற்பயிற்சி

தரையில் விரிப்பை போட்டு குப்பற படுத்து கொள்ளவும். கைகளை உயர்த்தி மார்பை தரையை தொட வேண்டும்.

இந்த பயிற்சி செய்வதால் கைகள் மற்றும் தோல்களின் தசையை வலுப்பெற செய்கிறது. உடல் எடை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 

டென்ஷனா இருக்கும் போது இதை பண்ணுங்க ரிலாக்ஸா பீல் பண்ணுவீங்க..!

Dumbbell Overhead Press: 

உடல் எடை அதிகரிக்க உடற்பயிற்சி

முதுகை நிமிர்த்தி நேராக நிற்கவும். பிறகு மூச்சை உள்ளிழுத்து ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு டம்பல் பிடித்து தலைக்கு மேல் உயர்த்தவும்.

இந்த பயிற்சி செய்வதால் உடல் எடை அதிகரிப்பதோடு, முதுகின் தசைகளை வலுப்பெற செய்கிறது. 

Bench Press:

உடல் எடை அதிகரிக்க உடற்பயிற்சி

பெஞ்சில் நேராக படுத்து கொள்ளவும். பிறகு மூச்சை உள்ளிழுத்து  பட்டியை பிடித்து மேலே உயர்த்தவும். மூச்சை வெளிவிட்டவாறே நார்மல் நிலைக்கு வரவும்.

இது செய்வதால் மார்பில் உள்ள தசைகளை அதிகப்படுத்த உதவுகிறது.

Crunches:

உடல் எடை அதிகரிக்க உடற்பயிற்சி

 

ஒரு விரிப்பில் படுத்து கொள்ளவும். இரண்டு முட்டிகளையும் நிற்க வைத்து கொள்ளவும். தலையை உயர்த்தி மூச்சை உள்ளிழுத்து வயிற்றை சுருக்கவும். மூச்சை வெளிவியிட்டவாறே நார்மல் நிலைக்கு வரவும்.

இந்த போல் செய்வதால் வலிமையான உடல் தோற்றமும், வயிறு பகுதி அழகாக இருக்கும்.

ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க இந்த டிப்ஸை Follow பண்ணுங்க 100%ரிசல்ட்

இது போன்ற யோகா தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்  யோகா 

 

Advertisement