ஒரு மாதத்திற்கு லட்ச கணக்கில் சம்பாதிக்க இந்த ஒரு தொழில் போதும்..!

Advertisement

Amla Powder Business in Tamil

எவ்வளவு தொழில் செய்தாலும் அதற்கு ஏற்ற லாபம் கிடைக்குமா என்று தொடங்காமல் வருக்காலத்தில் நம்முடைய தொழிலில் லாபம் கிடைக்குமா என்று யோசித்து அதற்கு ஏற்ற மாதிரி தொழிலை தொடங்குங்கள்..! படித்த அனைவருக்கும் இன்னொரு இடத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்ற ஆசை இருக்காது. சுய தொழில் செய்யவேண்டும் என்று ஆசை தான் இருக்கும்.

ஆகவே புதிதாக தொழில் செய்ய ஆசைப்படுபவர்கள் என்ன தொழில் செய்யலாம் அதில் வருக்காலத்தில் என்ன லாபம் கிடைக்கும் என்பதை பற்றி அறிந்துகொள்ள இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்..! சரி இந்த இப்பதிவின் வாயிலாக உங்களுக்கு ஒரு தொழிலை பற்றிய முழு விவரங்களை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Amla Powder Business in Tamil:

இன்றைய பதிவின் அருமையான தொழிலை பற்றிய தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போது இந்த பதிவு நெல்லிக்காய் பவுடர் தொழிலை பற்றிய தகவலை தான் தெரிந்துகொள்ள போகிறீர்கள்.

வருக்காலத்தில் இந்த தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அதாவது நீங்கள் இந்த நெல்லிக்காய் பவுடர் தொழில் செய்ய தேவையான பொருட்களை பற்றி தெரிந்துகொள்வோம்..!

இன்றும் சரி வருங்காலத்திலும் சரி கைநிறைய சம்பாதிக்கலாம்..! அப்படி ஒரு மவுஸ் இந்த தொழிலுக்கு இருக்கு..!

தேவையான பொருட்கள்:

Amla Powder Packaging Machine

  • Amla Powder Packaging Machine5 லட்சம்
  • நெல்லிக்காய்
  • பவுடர் கவர்

இந்த மெஷின் வாங்கினால் மட்டும் போதும். அதுவே தானாகவே அரைத்து கொடுத்துவிடும். நெல்லிக்காயை முதலில் காய வைத்து அதன் பின் அந்த மெஷினில் போட்டால் அதுவே அரைத்து பொடியாக கொடுக்கும்.

அதனை சூடு ஆறும் வரை வைத்து, பின் அதற்கு ஏற்ற கவரில் உங்கள் நிறுவனத்தின் பெயராக வைக்கலாம். அல்லது கடைகளில் விற்கும் சாதாரமான கவரில் வைத்துக் கொள்ளலாம்.

விற்கும் இடம்:

இந்த நெல்லிக்காய் பொடியை கிராம புறத்தில் வாங்குவதை விட நகர்ப்புறங்களில் தான் அதிகம் வாங்குவார்கள். இந்த நெல்லிக்காயில் அவ்வளவு நன்மைகள் உள்ளது. தலைக்கு குளிப்பார்கள், தினமும் 1 டம்ளர் நீரில் போட்டு குடிப்பார்கள். ஆகவே இதை வாங்குவது அதிகமாக இருக்கும்.

அதேபோல் பெரிய பெரிய கடைகளில் மொத்தமாக ஆர்டர் எடுத்து அதன் பின் கடைக்கு கொடுக்கலாம். உங்களின் தரத்தை பார்த்து உங்களின் பொருட்களை வாங்குவார்கள். ஆகவே அதற்கு ஏற்ற மாதிரி தொழிலில் தரம் இருக்கவேண்டும்.

வீட்டில் இருந்தே தொழில் செய்ய வேண்டுமா..? அப்போ கைநிறைய லாபத்தை அள்ளித்தரும் அருமையான தொழில் இது தான்..!

லாபம்:

100 கிராம் நெல்லிக்காய் பவுடர் – 250 ரூபாய். இந்த 100 கிராம் பவுடரை 10 கடைகளுக்கு 100 பாக்கெட் கொடுத்தால் 2 லட்சத்திற்கு மேல் லாபம் கிடைக்கும்.

இந்த தொழிலுக்கு நல்ல தேவை இருக்கும். ஆகவே இந்த தொழிலை இன்றே தொடங்குகள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement