முதலீடு இல்லாமல் வீட்டிலிருந்து செய்ய கூடிய 5 தொழில்கள்

best business in zero investment in tamil

முதலீடு இல்லாத தொழில்கள் | Best Business in Zero Investment

படித்து முடித்ததும் என்ன வேலைக்கு செல்ல போகிறாய் என்று கேட்பாரகள். வேலை போன பிறகு எவ்வளவு சம்பளம் என்று கேட்பார்கள். சில நபர்களுக்கு மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்க பிடிக்காது. சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் சுயதொழில் பற்றிய யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் முதலீடு இல்லாத தொழில்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Cleaning service:

முதலீடு இல்லாத தொழில்கள்

கிளீனிங் சர்விஸ் வளர்ந்து வரும் தொழிலாக மாறி வருகின்றது. இந்த தொழிலுக்கு வருங்காலத்தில்அதிக Demand இருக்க போகிறது. அதனால் நீங்கள் வீட்டு உரிமையாளர்கள், அடுக்குமாடி வளாகங்கள், அலுவலகங்கள் போன்ற இடத்திற்கு சுத்தம் செய்யும் பணியை செய்யலாம். நீங்கள் இரு வீட்டிற்கு சென்று பணியை நன்றாக செய்தால் மற்ற இடங்களில் உங்களை பற்றி சொல்வார்கள். அவர்களும் பணியை செய்ய சொல்வார்கள். இந்த பணிக்கு வேலை செய்யும் நேரத்தை பொறுத்து தொகை வழங்கப்படுகிறது.

Freelance :

முதலீடு இல்லாத தொழில்கள்

உங்களிடம் ஒரு Topic கொடுத்து எழுத சொன்னால் உங்களுக்கு நன்கு எழுத தெரியும் அப்படி என்றால் உங்களுக்கு இந்த Freelance writer தொழில் வாய்ப்பு சிறந்த ஒன்றாக இருக்கும். நீங்கள் ஒரு Freelance Writer-ஆக வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்கலாம். இதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. அதாவது ஒருவருடைய வலைதளத்தில் அதற்கு சம்பந்தமான உள்ளடக்கத்தை உருவாக்கி பதிவிடலாம். நீங்கள் செய்யும் பணிக்கு ஏற்றவாறு உங்களுக்கு பணம் கிடைக்கும்.

நீங்கள் செய்யும் தொழிலுக்கு நல்ல வரவேற்பு உண்டு..! லாபமும் உண்டு..!

Home care service:

முதலீடு இல்லாத தொழில்கள்

வீட்டில் கணவன்,மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டில் உள்ள முதியோர்களை பார்த்து கொள்வதற்கு ஒரு பணியாள் தேவைப்படுகிறார்கள். அதனால் இந்த பணியின் தேவை அதிகரித்து வருகிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை பராமரிக்க வேண்டியதாக இருக்கும். இந்த தொழில் உங்களுக்கு ஏற்றகாக இருந்தால் செய்ய ஆரம்பியுங்கள்.

Consulting:

முதலீடு இல்லாத தொழில்கள்

நீங்கள் வணிகம்,சமூகம், ஊடகங்கள், சந்தைப்படுத்துதல், மனித வளங்கள் போன்றவற்றை அறிந்தவராக இருந்தால் ஆலோசனை தொழில் நல்ல தொழிலாக இருக்கும். நீங்கள் சொந்தமாக ஆலோசனை வணிகத்தை தொடங்கலாம்.

Online Teaching:

முதலீடு இல்லாத தொழில்கள்

கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆன்லைன் கல்வி சேவை வளர்ந்துள்ளது. உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும். அதற்காக நீங்கள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்று தரலாம்.

வீட்டிலிருந்து செய்ய கூடிய 5 தொழில்கள்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil