நஷ்டம் ஏற்படதா தொழில் / Coconut Business Plan in Tamil
நண்பர்களே வணக்கம் என்ன தான் தொழில் செய்யலாம். என்ன தொழில் செய்தால் லாபம் கிடைக்கும். இதை போல் எத்தனை பேர் யோசிப்பீர்கள் என்று எனக்கு தெரியும், ஆனால் அனைவருக்குமே ஒரே பதில் தான் யோசித்திதால் மட்டும் போதாது துணிந்து இறங்கி செய்யுங்கள் என்ன ஆகும் என்று தெரிந்துகொண்டால் மட்டுமே மறுமுறை என்ன செய்வது என்று யோசனை கிடைக்கும். ஆகவே யோசிக்காமல் நஷ்டம் அடையாமல் என்ன தொழில் செய்யலாம் என்று செய்யுங்கள். அதேபோல் இன்று உங்களுக்கு உதவிடும் வகையில் நானும் ஒரு தொழில்களை பற்றி உங்களுக்கு சொல்ல வந்திருக்கிறேன். அதில் உங்களுக்கு நிச்சயம் நஷ்டம் என்பது கிடையாது. வாங்க அதனை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு ட்ரை பண்ணுவோம்..!
Coconut Business Plan in Tamil:
இந்த தொழிலுக்கு முக்கியமாக தேவைப்படுவது மூலபொருட்கள் மட்டுமே. இது என்ன புதுசா இருக்கு அனைத்து தொழிலுக்கும் மூலப்பொருள் இருந்தால் தான் தொழில் செய்யமுடியும் என்று யோசிப்பீர்கள். மற்ற தொழிலுக்கு நிறைய விதமான மூலப்பொருட்கள் தேவைப்படும் ஆனால் இந்த தொழிலுக்கு ஒரே மூலப்பொருள் மட்டுமே அதனால் அது மட்டும் அதிகளவு கிடைத்தால் இந்த தொழிலில் நீங்கள் மட்டுமே ராஜா.
அப்படி என்ன தொழில் என்று ஓரளவு அனைவருமே கணித்திருப்பீர்கள். ஆமாம். இந்த தொழிலுக்கு நிறைய தேவைகள் அதிகம் ஆகிக்கொண்டே உள்ளது. இதற்கு மவுஸ் அதிகம் தான்.
தேங்காய் மற்றும் அதனுடைய நார் பத்தை என அனைத்திற்கும் தனி தனி தொழில் செய்யும் போதும். தேங்காயை உள்ளடக்கி வைத்திருக்கும் ஓட்டிற்கு தனியாக தொழில் செய்தால் என்ன தப்பு.
இந்த தொழில்களை பெரிய கம்பெனியாக நடத்தி வருகிறார்கள். அதற்கு நீங்கள் தேங்காய் ஓட்டை அனைத்து இடத்திலும் வாங்கி அந்த கம்பெனிக்கு விற்கலாம்.
இந்த தேங்காய் ஓடு அதிகமான் கிடைக்கும் இடம் எண்ணெய் தயாரிக்கும் இடத்தில் கிடைக்கும். அங்கு சென்று ஒரு டன்னுக்கு 1000 அல்லது 9,000 என்று விலையில் வாங்கி ஒரு பெரிய கம்பெனிக்கு 15,000 க்கு மேல் கூட விற்கலாம்.
அதேபோல் இதனை வாங்கும் இடத்தில் ஏற்றுவதற்கு மட்டுமே செலவுகள் இருக்கும். அதிகபட்சமாக 2,000 ரூபாய் செலவுகள் செய்யப்படும். இறக்குமதி செய்யும் போது வண்டியை வைத்தி இறக்கிவிடுவார்கள். அதனால் இதற்கு அதிகபட்சமாக முதலீடு செய்யும் தொகை 15,000 ரூபாய்க்குள் இருக்கும்.
ஒரு நாளுக்கு உங்களால் 5 டன்கள் ஏற்றுமதி செய்யலாம் என்றால் ஒரு டன்னுக்கு 5,000 ரூபாய் கிடைக்கும் என்றால் 5 டன்னுக்கு 25,000 ரூபாய் வரை கிடைக்கும்.
அப்படி என்றால் இது உங்களுக்கு எந்த வகையில் நஷ்டம் ஆகும் என்று யோசித்து பாருங்கள். இதை ஒரு சைடு பிஸ்னன்ஸ் போல் கூட செய்யலாம். இதில் வேலைகளும் குறைவு தான் நீங்கள் செய்யவேண்டியது அதனை ஏறிவிட்டால் போதும். அதன் பின் ஆட்கள் பார்த்திருப்பார்கள். இதை நீங்களும் செய்யலாம். ஒரு ஆட்களை கொண்டு பார்த்துக்கொள்ளவும் செய்யலாம். உங்களுக்கு வேலை குறைவாக இருக்கும். என்ன நண்பர்களே தொழில் செய்ய ரெடியா. முகம் தெரியாமல் உங்களுக்கு நாம் கூறும் செய்திகள் பயனளிக்கும் நம்பி அடுத்த பதிவில் பார்ப்போம் நன்றி வணக்கம். 🙏
ஒரு வாரத்தில் 20,000 வரை வருமானம் பெறலாம்.!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |