வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்களிடம் 1 சென்ட் இடம் இருந்தால் போதும் தினமும் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!

Updated On: August 24, 2023 1:46 PM
Follow Us:
Edible Tea Cups Business in Tamil
---Advertisement---
Advertisement

Edible Tea Cups Business in Tamil

இன்றைய சூழலில் அனைவருக்குமே தங்கள் ஆசைப்படுகின்ற வேலை கிடைப்பதில்லை. ஏன் ஒரு சிலருக்கு வேலையே கிடைப்பதில்லை. அதனால் இன்றைய சுழலில் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக தான் ஆரம்பிக்கும் சுயதொழிலை இதுவரை யாரும் ஆரம்பித்திருக்கக்கூடாது. அதாவது மிக புதுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அப்படிபட்ட ஆசை உள்ளவர்களுக்கு தான் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தொழில் என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். அது என்ன தொழில் என்றால் Edible Tea Cups தயாரித்து விற்பனை செய்யும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Edible Tea Cups தயாரித்து விற்பனை செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Edible Tea Cups Business Plan in Tamil:

Edible Tea Cups Business Plan in Tamil

இன்றைய சூழலில் அனைவருமே பிளாஸ்டிக் டீ கப்களை தவிர்த்து விட்டு இந்த Edible டீ கப்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். அதனால் நீங்கள் இந்த Edible டீ கப்களை தயாரித்து விற்றீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

தேவையான முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இந்த Edible டீ கப் தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் மைதா மாவு, சர்க்கரை, சோளமாவு, எண்ணெய், பழுப்பு நிற (Brown Colour)ஃபுட் கலர், தண்ணீர், Edible Tea Cups Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். அதே போல் Edible Tea Cups Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

அதே போல் இந்த Edible Tea Cups Making Machine-னை வாங்கும் பொழுது அந்த இடத்திலேயே நீங்கள் இந்த Edible Tea Cups-களை தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும். இந்த மெஷினை பயன்படுத்தி 1 மணி நேரத்துக்கு 1000 கப்களை தயாரிக்க முடியும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> வாரம் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்ககூடிய அருமையான இந்த தொழிலை மிஸ் பண்ணிடாதீங்க

தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:

இது ஒரு உணவுப்பொருள் தயாரிக்கும் தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் தயாரித்து வைத்துள்ள Edible Tea Cup-களை Online மூலமாக விற்பனை செய்ய போகின்றீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

இந்த தொழில் செய்வதற்கு உங்களிடம் 1 சென்ட் இடம் இருந்தால் மட்டுமே போதும்.

தயாரிக்கும் முறை:

Edible Tea Cups Making Business Plan in Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள மைதா மாவு, சர்க்கரை, சோளமாவு, எண்ணெய், பழுப்பு நிற (Brown Colour)ஃபுட் கலர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சரியான அளவில் சேர்த்து ஒரு கலவையாக தயாரித்து கொள்ளுங்கள்.

பின்னர் இந்த கலவையை Edible Tea Cups Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து மெஷினை On செய்தீர்கள் என்றால் அதுவே நமக்கு Edible Tea Cups-களை தயாரித்து தந்து விடும்.

பிறகு அதனை Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த பொருளை விற்றால் தினமும் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியுமா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

வருமானம் மற்றும் விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Edible Tea Cups-களை டீ கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களுக்கு நீங்களே நேரடியாக சென்று விற்பனை செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 Edible Tea Cup-ன் விலை 1.50 ரூபாய் – 2.50 ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகின்றது என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 8,000 கப்களை  விற்பனை செய்கிறீர்கள் என்றால் 12,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

தோராயமாக ஒரு வாரத்திற்கு 84,000 ரூபாய் முதல் 1,40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எனவே இந்த Edible Tea Cup தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> இந்த மர தண்டை மட்டும் வைத்து மாதம் 1,50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாமா இத்தனை நாளா இது தெரியமா போச்சே

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Vadagam Business in Tamil

வெறும் 100 ரூபாய் இருந்தா போதும் வாரம் 10,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..! இந்த தொழிலை செய்தால்..!

best business ideas in india

இந்த தொழில் செய்தால் நீங்கள் யாரையும் தேடி போக தேவையில்லை..! உங்களை தேடி வருவாங்க..!

லாபத்தை அள்ளி கொடுக்கும் 9 தொழில் வாய்ப்புகள்..!

smart work business ideas in tamil

தினமும் 1 மணி நேரம் வேலை செய்தால் போதும் 1,500 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!

Photo Studio Business Ideas in Tamil

என்றும் அழியாத இந்த தொழிலை இன்றே தொடங்குங்கள்..!

உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற செம தொழில் இதுதாங்க..!

Aavin Milk Dealership in Tamil

ஆவின் டீலர்ஷிப் எடுப்பது எப்படி? | Aavin Milk Dealership in Tamil

Pathimukham Powder Herbal Bags Making Business in Tamil

உங்கள் வீட்டில் உள்ள 10 X 10 இடத்தில் இந்த தொழிலை ஆரம்பித்தீர்கள் என்றால் காலப்போக்கில் Factory ஆரம்பிக்கும் அளவிற்கு லாபம் கிடைக்கும் ..!