வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

யாரும் தொடங்காத இந்த புதுமையான தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்..!

Updated On: September 23, 2023 8:57 AM
Follow Us:
Glitter Powder Manufacturing Business in Tamil
---Advertisement---
Advertisement

Glitter Powder Manufacturing Business in Tamil

இன்றைய சூழலில் அனைவருமே ஏதாவது ஒரு சுயதொழிலை ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படிபட்ட ஆசை உள்ளவர்களுக்காக தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Glitter Powder தயாரிக்கும் தொழிலை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள Glitter Powder தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Glitter Powder Manufacturing Business Plan in Tamil:

Glitter Powder Manufacturing Business Plan in Tamil

இன்றைய காலகட்டத்தில் ஆடைகள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் இடங்கள் போன்ற பல இடங்களில் இந்த Glitter Powder-ன் தேவை அதிகமாக உள்ளது. அதனால் நீங்கள் இந்த Glitter Powder தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

எனவே இந்த Glitter Powder தயாரிக்கும் தொழிலை உடனடியாக துவங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

 Glitter Powder Making Business Plan in Tamil

இந்த Glitter Powder தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் Glitter Sheets, Glitter Powder Making Machine மற்றும் Packing Machine ஆகியவை தேவைப்படும்.

இந்த Glitter Powder Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதே போல் Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா அப்போ இந்த தொழிலை உடனடியாக தொடங்குங்கள்

இதன் ஆரம்ப விலை 1,000 ரூபாய் ஆகும். மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Glitter Powder–னை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த தொழில் செய்வதற்கு உங்க வீட்டில் ஒரு சிறிய இடம் இருந்தால் மட்டும் போதும்.

தயாரிக்கும் முறை:

Glitter Powder Making Business Plan Tamil

முதலில் நாம் வாங்கி வைத்துள்ள Glitter Sheets-னை Glitter Powder Making Machine-னில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு Machine-னை On செய்தீர்கள் என்றால் அதுவே Glitter Powder-னை தயாரித்து தந்து விடும்.

பின்னர் அதனை Packing Machine-னை பயன்படுத்தி பேக்கிங் செய்து  கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள Glitter Powder-னை மளிகை கடைகள், Stationary கடைகள், ஆடைகள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் இடங்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் நேரடியாக சென்று விற்கலாம்.

அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ Glitter Powder-ன் விலை 250 – 300 ரூபாய் என்றால் நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ Glitter Powder-யை விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்து கொண்டால் 2,500 – 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

ஒரு மாதத்திற்கு 75,000 – 90,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த Glitter Powder தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

cotton candy business ideas in tamil

இந்த தொழிலுக்கு பெரிய Investment இல்ல தான் ஆனா அதிக வருமானம் பெறலாம்..!

Photo Studio Business Plan in tamil

ஒரு டேக்ல ஓஹோன்னு சம்பாதிக்க இந்த தொழிலை செய்யுங்க..

பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திய பொருட்களை வைத்து வியாபாரம் செய்யலாம் அதுவும் 1000 ரூபாய் முதலீட்டில்..! | Paper Bag Making Business in Tamil

tailoring business ideas in tamil 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கைத்தொழில்

இந்த கடை மட்டும் வச்சிப்பாருங்க வியாபாரம் சும்மா தாறுமாறா போகும்..!

விவசாயம் சார்ந்த 10 அருமையான சுய தொழில்கள்..!

Paper bag Making Business at Home in Tamil

வீட்டில் இருந்து கொண்டே சிறு தொழில் வியாபாரம் செய்யலாம் வாங்க…!

Homemade Business Ideas

வீட்டில் இருந்து செய்யும் ஆன்லைன் தொழில்கள் | Homemade Business Ideas in Tamil