உடனே பணம் சம்பாதிக்கும் தொழில் செய்யலாம் வாங்க..!

Advertisement

Instant Money Making Business in Tamil

நண்பர்களே வணக்கம்..! சொந்த தொழில் துவங்க நினைப்பீர்கள். ஆனால் நாம் சொந்த தொழில் தொடங்கினால் இதற்கு முக்கியமாக பொறுமை தான் தேவை. ஆனால் நாம் சொந்த தொழில் துவங்குவது எதற்கு உடனே நாம் நிறைய பணம்  சம்பாதிக்க தான். ஆகவே அதற்கு ஏற்ற மாதிரி தான் தொழிலை துவங்க வேண்டும். ஆகவே உடனே நாம் சம்பாதிக்க என்ன தொழில் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl 

Instant Money Making Business in Tamil:

நமக்கு அத்தியாவசிய தேவை என்றால் என்ன சொல்வோம். முதலில் உணவுகள் தான். ஆகவே அந்த தொழில் துவங்கினால் நாம் உடனே சம்பாதிக்க முடியும். ஏனென்றால் உணவுகள் என்றால் அனைவருக்கும் தேவையான ஒன்று. ஆகவே அந்த தொழில் செய்தால் அதற்கு கண்டிப்பாக தேவை அதிகம் இருக்கும். உடன் லாபம் பார்க்க முடியும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் ஹோட்டலை துவங்கலாம். அதற்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் அதேபோல் இதற்கு எவ்வளவு முதலீடு தேவை என்றும் பார்க்கலாம் வாங்க..!

Quick Money Making Business Ideas:

இப்போது உங்களிடம் 1 லட்சம் ரூபாய் உள்ளது. இதனை வைத்து ஒரு ஹோட்டல் ஆரம்பம் செய்யவேண்டும் என்றால் அதற்கு என்ன தேவைப்படும். அதேபோல் இதில் அனைத்தும் இருக்கவேண்டும். இதில் குறைப்பாடும் இருக்க கூடாது என்றால் என்ன செய்யவேண்டும். அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்க போகிறோம்.

Business Ideas 👇👇 வருங்காலத்திற்கு ஏற்ற மாதிரி தொழில் செய்யுங்கள் 

முதலீடு:

இப்போது ஒரு தள்ளுவண்டி கடையை துவங்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் என்ன செய்யவேண்டும். தள்ளுவண்டியை எடுக்கவேண்டும். அது சொந்தமாக இருந்தாலும் பரவாயில்லை. ஏன் தள்ளிவண்டி என்றால் நம்மிடம் பணம் குறைவாக உள்ளது. அதேபோல் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இந்த தொழிலை செய்யலாம்.  ஆகவே இதனை 50 ஆயிரம் ரூபாயில் செய்கிறோம்.

தேவையான பொருட்கள்:

  • இட்லி பானை
  • தட்டு
  • அடுப்பு
  • இதுபோல் இன்னும் நிறைய பொருட்கள் தேவைப்படும்.

என்ன செய்யவேண்டும்:

இங்கு உங்கள் கடையை பக்கத்தில் உள்ள மக்கள் என்ன உணவுகளை அதிகமாக பயன்படுத்துவார்கள் என்று கவனித்து, அதன் பின்பு தான் உங்கள் கடையில் என்ன விற்பனை செய்தால், அதிக விற்பனை ஆகும் என்று ஒரு நுனுக்கம் கிடைக்கும்.

Business Ideas👇👇 ஆன்லைன் மூலமா தொழில் செய்து லாபம் பெறனுமா..  அப்போ இந்த தொழில் தான் பெஸ்ட்.. 

லாபம்:

இந்த ஒரு லட்சம் என்பது ஒரு முறை முதலீடு தான். ஆனால் இந்த தொழில் தினமும் எவ்வளவு முதலீடு செய்தால் மட்டும் அதில் லாபம் கிடைக்கும். தினம் முதலீடு செய்தால் கண்டிப்பாக சிறிய கடை என்பதால் 3000 வரை முதலீடு செய்யவேண்டும்.  போக போக உங்களின் முதலீடு கூடும். அதேபோல் அதற்கு ஏற்ற மாதிரி லாபம் கிடைக்கும்.

மாதந்தோறும் 10,000 ரூபாய் வருமானம் அதுவும் வீட்டில் இருந்தேவா அப்படி என்ன தொழில் 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement