நீங்களும் JioMart-யில் முதலீடு இல்லாமல் Business தொடங்கலாம் அது எப்படி தெரியுமா?

How to Start JioMart Business in Tamil 2022

How to Start JioMart Business in Tamil 2022

இந்தியாவின் மிகப்பெரிய மளிகை பொருட்கள் விற்பனை தளமான ஜியோ மார்ட் சிறந்து விளங்குகிறது என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆகவே நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஆன்லைன் மூலம் மக்களவுக்கு விற்பனை செய்ய விரும்புகிறீகள் என்றால் இந்த ஜியோமார்ட் தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது நீங்கள் இந்த JioMart-யில் முதலீடு இல்லாமல் Business தொடங்க முடியும் அவற்றை பற்றிய தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

JioMart-யில் தொழில் தொடங்க தேவைப்படும் ஆவணங்கள்:

  • PAN Card
  • GST Certificate
  • Firm Certificate
  • Address Proof
  • Aadhar Card
  • Voter ID Card
  • 2 passport size photo

JioMart-யில் என்னென்ன பொருட்களை விற்பனை செய்ய முடியும்?

அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், துணி, மருந்து மாத்திரைகள், புத்தகம், ஷ்டேனரி, ஸ்டேஷனேரி பொருட்கள், அழகு சாதன பொருட்கள், எலட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்பொருட்கள் என்று அனைத்தையும் நீங்கள் விற்பனை செய்ய முடியும்.

அதேபோல் நீங்கள் சொத்தமாக கடை வைத்திருக்கிர்கள் அல்லது வீட்டில் இருந்தபடியே எதாவது பொருட்களை உற்பத்தி செய்கிறீர்கள் என்றால் அவற்றையும் ஜியோமார்ட்டில் franchise வாய்ப்பை பெற்று மிக எளிமையாக விற்பனை செய்யலாம். அதற்கு நீங்கள் கண்டிப்பாக JioMart-யில் பதிவு செய்ய வேண்டும். இவற்றில் பதிவு செய்வதும் இலவசம் தான்.

JioMart-யில் எப்படி Registration செய்வது?

நீங்க ஒரு கடை வைச்சிருக்கீங்க அவற்றில் உள்ள பொருட்களை ஜியோ மார்ட்டில் விற்பனை செய்ய விரும்புகிறீர்கள் என்றால் https://partnercentral.jioconnect.com/web/guest/distributors

அது நீங்கள் வீட்டில் உற்பத்தி செய்த பொருட்களை ஜியோ மார்ட்டில் விற்பனை செய்ய விரும்புகிறீர்கள் என்றால் JIO MART KIRANA மூலம் நீங்கள் பதிவு செய்து உங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம். அதற்கு https://merchant.jiomart.com/selfsignup/ என்ற இணையதளத்தை அணுக வேண்டும்.

நீங்கள் இந்த ஜியோ மார்ட்டில் எந்த ஒரு முதலீடு செய்யாமலும் உங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம்.

தமிழ் நாட்டில் இது வரை யாரும் செய்யாத பல மடங்கு லாபம் தரும் புதிய தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Siru Tholil Ideas in Tamil 2022