குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்..!

Juice shop business plan

தினமும் பணம் சம்பாதிக்க | Daily Money  Earning Business 

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் எந்த மாதிரியான தொழில் தொடங்கினாலும் பொறுமை ரொம்ப முக்கியம். ஆரம்பித்த உடனே வருமானத்தையும், லாபத்தையும் பார்க்க முடியாது. மேலும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில் யோசனைகளை பற்றி பொதுநலம்.காம் பதிவில் பதிவு செய்துள்ளோம். அதை சென்று பார்வையிடுங்கள். இந்த பதிவில் மக்களிடையே அதிக Demand உள்ள தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Juice shop business plan in india:

Juice shop business plan in india

மக்கள் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அதனால் சத்துள்ள பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். ஆரோக்கியமான உணவு எது செய்தாலும் நஷ்டமே கிடையாது. அந்த வகையில் இன்றைய பதிவில் ஜூஸ் கடை வைப்பது எப்படி இன்று தெரிந்து கொள்வோம். பழங்களை வாங்கி சாப்பிடுகின்ற அளவிற்கு யாருக்கும் நேரமில்லை. வேலைக்கு போகும் போது, வெளியில் செல்லும் போது ஜூஸை தான் வாங்கி குடிப்பார்கள். அதனால் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம்.

இடம்:

முதலில் இந்த தொழில் செய்வதற்கு இடம் தான் ரொம்ப முக்கியம். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடமாக பார்த்து வைக்க வேண்டும். பேருந்து நிலையம், பூங்கா, பார்க், பள்ளி, கல்லூரிகள் போன்ற இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒  வருங்காலத்தில் Demand உள்ள தொழில்..!

மூலப்பொருட்கள்:

  • குளிர்சாதன பெட்டி
  • டேபிள்
  • மேசை
  • பழங்கள்
  • கிளாஸ்

தேவையான ஆவணங்கள்: 

நீங்கள் எந்த ஒரு உணவு சார்ந்த தொழிலை தொடங்குவதற்கும் FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பொருட்களின் வரிக்காக GST இருக்க வேண்டும்.

என்னென்ன ஜூஸ் விற்பனை செய்யலாம்:

  • பிரஸ் ஜூஸ்
  • மில்க் ஷேக்
  • புரூட் சாலட்

வருமானம்:

இந்த தொழில் விற்பனை ஆகும் ஜூஸ்களை பொறுத்து வருமானம் கிடைக்கும். ஆனால் 50% லாபம் கிடைக்கும். அதனால் இந்த தொழிலை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ எக்காலத்திலும் அழியாத தொழிலை செய்து முதலாளியாக மாறுங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil

 

SHARE