Ceramic Business Ideas in Tamil
நாம் வாழும் காலமானது கம்ப்யூட்டர் காலமாகவும் ஆகவே நாம் வாழும் விதைத்தயும் மாற்றும் நம்முடைய பயன்பாட்டையும் மாற்றும். முன்பு இருந்த காலத்தில் சாப்பிடுவது அனைத்துமே இலையில் தான் இருக்கும். ஆனால் நாளடைவில் அது தட்டாக மாறியது, பின்பு சில்வர் தட்டாக மாறி இப்போது அது பேப்பர் போல் மாறி சாப்பிட்டு வருகிறோம்.
அந்த வகையில் நாம் வருக்காலத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் பொருட்களை வைத்து நன்றாக சம்பாதிக்க முடியும். அது என்ன என்பதை இந்த பதிவு வாயிலாக பார்ப்போம் வாங்க..!
Ceramic Business Ideas in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
நாம் வீட்டில் அழகுக்கு பயன்படுத்தும் நாளடையில் அத்தியாவசியமான பொருளாகவும் உள்ளது. அது என்ன பொருள் என்றால் பீங்கான் பொருள் தான்.
அனைவரின் வீட்டிலும் இந்த பொருட்கள் இருக்கும். அத்தியாவசியமான பொருளாக இல்லையென்றாலும் அழகு பொருட்களாக இருக்கும். இதனுடைய தேவையானது வருக்காலத்தில் அதிகமாகவே இருக்கும்.
இந்த பொருட்களுக்கென்று தனியாக கம்பெனி உள்ளது. அங்கு பீங்கான் பொருட்களை வித்தியசமான வடியில் இருக்கும்.
இந்த தொழில் தொடங்க ஐடியா இருக்கா 👉👉 எத்தனை வருடமானாலும் இந்த தொழிலுக்கான மவுஸ் குறையவே குறையாது..!
இந்த காலத்தில் இதற்கென்று தனியாக கடைகள் கிடையாது. அதனால் நாம் இந்த கடையை துவங்கினால் நல்ல வருமானம் பார்க்க முடியும்.
முதலீடு:
- 1 லட்சம்
- கடை வாடகை – 5000
- கரண்ட் பில் – 3000
- மொத்தமாக – 2 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.
நீங்கள் கடையை கூட்டம் கூடு இடத்தில் வைக்க வேண்டும். அதேபோல் முன் புறம் கண்ணாடியில் பீங்கான், மண்பாண்டங்கள் அழகு பொருட்களை அடுக்கி வைக்கலாம். அதேபோல் பொருட்களில் நிறைய விதமான வித்தியாசமான பொருட்களாகவும் வைக்க வேண்டும். அப்போது தான் உங்கள் கடை மக்களின் கண்களுக்கு தென்படும்.
மேலும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பொருட்களை விற்கலாம். இது போல் விற்பதால் மற்ற கடையில் உள்ள உரிமையாளரும் உங்களிடம் தேடி வந்து ஆர்டர் செய்யவார்கள் இதன் மூலம் வருக்காலத்தில் வீடுகள் எங்கும் பீங்கான் பொருட்கள் தேவை அதிகமாக இருப்பதால் அதிகமாக இந்த பொருட்களை விரும்புவார்கள்.
முக்கியமாக வருக்காலத்தில் அதிகமாக கடைக்கு வந்து வாங்குவதை விட ஆன்லைனில் ஆர்டர் தான் அதிகமாக இருக்கும் ஆகவே அதற்கு ஏற்றது போல் தயாராக கடையை தொடங்குங்கள். இதன் மூலமும் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.
இதையும் தொடங்கள் 👉👉 2023-இல் தொடங்குவதற்கான டாப் 5 Business இது தாங்க..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |