ரீடைல் பிசினஸ்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் 63 வகையான ரீடைல் பிசினெஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். ரீடைல் பிசினஸ் என்பது ஒரு சில்லறை வணிகம், சில்லறை வியாபாரம் இவற்றைத்தான் ரீடைல் பிசினஸ் என்று சொல்வார்கள். அதாவது ஒரு பொருட்களை அங்காடிகளிலோ, சந்தைகளிலோ பொருட்களை விற்பனை செய்வதுதான் சில்லறை வியாபாரமாகும். ரீடைல் பிசினஸ் செய்பவர்கள் பொருட்களை மொத்தமாக மொத்த வியாபாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு விற்பனை செய்க்கிறார்கள். சில்லறை விற்பனையானது சிறு சிறு கடைகளிலோ அல்லது விநியோக முறையிலோ விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 63 வகையான ரீடைல் பிசினஸ் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
சிறந்த 10 பிரான்சிஸ் பிசினஸ் ஐடியா |
Top 63 Retail Business Ideas in Tamil:
- மளிகை கடை
- மொபைல் கடை
- மெடிக்கல் கடை
- பேக்கரி கடை
- உணவக வணிகம்
- கறி கடை
- மீன் கடை
- காகிதம் முதலிய எழுது பொருள்கள் கடை
- செல்லப்பிராணிகள் கடை
- வன்பொருளகம் ஷாப்
- பயன்படுத்திய கார் வணிகம் பிசினஸ்
- ஆர்கானிக் கடை
- பால் கடை
- பாட்டில் பால் பிசினஸ்
- எண்ணெய் ஸ்டோர்
- துணி கடை பிசினஸ்
- எலக்ட்ரானிக் ஸ்டோர்
- ஜீஸ் ஷாப்
- உடற்பயிற்சி கூடம் கடை
- Vape ஸ்டோர்
- உணவு வண்டி பிசினஸ்
- ஜெராக்ஸ் ஷாப் பிசினஸ்
- பழைய பொருள் விற்பனைக்கூடம்
- பூக்கடை பிசினஸ்
- குழந்தைகளுக்கான டாய்ஸ் ஸ்டோர்
- புதிதான புத்தக பிசினஸ்
- பழைய புத்தக பிசினஸ்
- அழகுசாதன பொருட்கள் பிசினஸ்
- வாசனை திரவியங்கள் பிசினஸ்
- ஐஸ் கிரீம் பார்லர் பிசினஸ்
- பிரியாணி கடை பிசினஸ்
- பரிசு பொருட்கள் பிசினஸ்
- தொழில் ஆலோசனை
- சாப்ட்வேர் பிசினஸ்
- சைக்கிள் ஸ்டோர் பிசினஸ்
- டயர் பிசினஸ்
- ஆட்டோமொபைல் ஸ்டோர் பிசினஸ்
- ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் பிசினஸ்
- தனிப்பயனாக்கப்பட்ட பரிசுகள் பிசினஸ்
- தோட்ட வேலைப்பாடு பொருள்கள் பிசினஸ்
- விதை பொட்களுக்கான பிசினஸ்
- டுடோரியல் சர்விசஸ் பிசினஸ்
- பேஷன் நகைகள் பிசினஸ்
- நீர் சுத்திகரிப்பு ஸ்டோர்
- லெதர் பேஷன் ஸ்டோர்
- கார்பெட் ஸ்டோர் பிசினஸ்
- டாட்டூ பார்லர்
- காபி பவுடர் ஸ்டோர்
- மாஸ்க் மாற்றும் சானிடைசர் பிசினஸ்
- மசாலா ஸ்டோர் பிசினஸ்
- ஆட்டோ உதிரிபாகங்கள் பிசினஸ்
- விளையாட்டு பொருட்கள் ஷாப் பிசினஸ்
- டி ஷர்ட் பிசினஸ்
- கட்டுமான உபகரணங்கள் வாடகை பிசினஸ்
- சமையலறை உபகரணங்கள் பிசினஸ்
- கேமிங் ஸ்டோர்
- அலுவலகம் எழுது பொருள்கள் ஸ்டோர்
- பத்திரிகை தயாரிப்பு பிசினஸ்
- கார் சர்வீஸ் பிசினஸ்
- கணினி உதிரிபாகங்கள் பிசினஸ்
- பேபி கேர் பிசினஸ்
- பழைய இருப்பு கடை பிசினஸ்
- பழைய இருப்பு விற்பனை பிசினஸ்
ரூபாய் 1000-த்தில் தொடங்கி, கோடியில் Business! சக்கை போடும் தொழில்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |