வீட்டில் இருந்தபடியே சம்பாதிப்பது எப்படி.? | How To Earn Money From Home in Tamil

Advertisement

SBI  ATM Franchise Business in Tamil

இப்போது எல்லாருக்கும் ஒரு சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் இன்னொருவரிடம் வேலை செய்யும் பொது பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். இன்னொருவரின் கைகளை நம்பி இருக்கக்கூடாது என்று எண்ணுகிறோம். நமக்கு நாமே தொழில் செய்யும் போது விருப்பத்தோடும், மகிழ்ச்சியோடும் பணிகளை செய்வோம். அதுமட்டுமில்லாமல் நேரம், காலம் என்றல்லாம் விதிமுறைகள் இல்லாமல் விருப்பத்தோடு வேலைகள் செய்யமுடியும். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI  TM Franchise தொழிலை  வீட்டில் இருந்தபடியே தொடங்கி எப்படி சம்பாதிப்பது என்று தான் காணப்போகிறோம்.

பொதுவாக SBI ATM பொருத்தவரை அந்த வங்கியே ATM மையங்களை சார்ந்திருக்காது. வங்கி சார்பாக சில நிறுவனங்களுக்கு ATM-களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அதை ஒப்பந்தங்கள் மூலம் வழங்கப்படுகிறது. ATM உரிமையை எடுப்பதன் மூலம் வீட்டில் இருந்தபடியே எப்படி சம்பாதிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..!

பெண்கள் வீட்டில் இருந்து செய்யக்கூடிய 5 தொழில்கள்

எஸ்பிஐ ஏடிஎம் உரிமை பெறுவதற்கான விதிமுறைகள்:

  • SBI ATM உரிமம் பெறுவதற்கு முதலில் 50-80 சதுர அடி இடம் வைத்திருக்க வேண்டும்.  மற்றATM- களிலிருந்து நாம் நிறுவ போகும் ATM-கும்  இடைப்பட்ட தூரம்  100km  இருக்க வேண்டும்.

SBI  Atm Franchise Business in Tamil

  • ATM நிறுவப்பட்டிருக்க கூடிய’இடமானது தரைத்தளத்திலும், பார்வைக்கு தெரியக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.

SBI  Atm Franchise Business in Tamil

  • நீங்கள் தேர்வு செய்யும் இடத்தில் 24 மணி நேரமும் மின்சாரவசதி கட்டாயம் இருக்க வேண்டும். அதன் பிறகு மின்சாரமானது 1kwh மின் இணைப்புகள் கட்டாயம் இருக்க  வேண்டும்.

SBI  Atm Franchise Business in Tamil

  • ATM-ல் ஒரு நாளுக்கு சுமார் 300 பரிவர்த்தனைகள் செயல்பட வேண்டும்.
  • அடுத்து ATM இருக்கும் இடத்தில் மேலே கான்கிரிட் கூரையாக இருத்தல் வேண்டும். சீட், ஓடு போன்றவற்றால் இணைக்கப்பட்டிருக்க கூடாது.
  • V-SAT  என்ற நிறுவனத்திடமிருந்து NOC (No Objection Certificate) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலே கூறப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் பெற்றவராக இருந்தால் ATM நிறுவனம் நிறுவ தகுதியுடையவர்களாக இருப்பீர்கள்.

 வருமானம்  எப்படி.?:

SBI  Atm Franchise Business in Tamil

  • நீங்கள் நிறுவப்பட்ட ATM -ல் நடைபெறும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கமிஷன் கிடைக்கும் அதன்மூலம் மாதம் Rs.60,000 வரை சம்பாதிக்கலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Siru Tholil  Ideas in  Tamil
Advertisement