சிறிய இடம் போதும் ஆட்கள் தேவையில்லை 30 நாட்களில் 20,000/- ரூபாய் சம்பாதிக்கலாம்

small business ideas for ladies at home in tamil

உழைப்பே மூலதனம்

நண்பர்களே வணக்கம் பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டு வேலைகளை தவிர எந்த வேலையும் செய்யக்கூடாது என்று நினைத்ததெல்லாம் அந்த காலம். இந்த காலத்தில் உள்ள பெண்கள் அனைவரும் சொந்தமாக தொழில்கள் செய்ய  ஆர்வமாகவும் உள்ளார்கள் அதே போல் பல பெண்கள் தொழில்கள் செய்துகொண்டும் வருகிறார்கள். அந்த வகையில் இளைஞர்களுக்கு சூப்பரான தொழில்கள் பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.

பெண்களுக்கான கைத்தொழில்:

வீட்டில் இந்த தொழிலை தொடங்க ஆட்கள் தேவையில்லை இந்த தொழிலை நாமே செய்யலாம். கை தொழிலை வீட்டில் செய்வதற்கு தேவையானவை, அதை செய்து அவர்களுக்கு தேவையான முதலீடு, அது பின் அதனை விற்க என்னென்ன மூலதனம் தேவை என்பதை பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

வீட்டில் செய்யக்கூடிய தொழில்கள்

  • தேன் நெல்லி
  • ஸ்வீட் பீடா
  • தேன் ஜெரிப்பழம்.

தேன் நெல்லிக்காய் செய்முறை:

இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சூடாகும் வரை வைத்து அதில் இட்லி தட்டில் நெல்லிக்காயை வைத்து வேக வைக்கவும். அது பின் அதன் எடுத்து பார்த்தால் அது வெடித்து வரும் பின் அடுப்பை அணைத்துவிடவும்.

ஆறியதும் நீங்கள் அதனை உங்களுக்கு பிடித்தமான முறையில் உள்ளிருக்கும் நெல்லி விதையை எடுக்காமலும் இருக்கலாம். இல்லயேற்றல் அதனை எடுத்து விடலாம்.

இப்போது எடுத்துவைத்த நெல்லிக்காய் தனியாக இருக்கட்டும், வெல்லம் தேவையான அளவு எடுத்து அதனை தனியாக பாகு காய்ச்சிவிடவும். பின் அதனை வடிகட்டுக்கொள்ளவும்.

இப்போது எடுத்துவைத்த பாகுகை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ளவும். ஊற்றிய பாத்திரத்திலேயே எடுத்துவைத்த நெல்லிக்காயை சேர்க்கவும்.

பின் அந்த நெல்லிக்காயை  வெல்ல பாகு இல்லாமல் வடிகட்டவும். பின்பு அதில் உங்களுக்கு தண்ணியாக தேன் நெல்லி வேண்டும்மென்றால் தண்ணியாக தேன் ஊற்றி கொள்ளவும். ஏனென்றால் நீங்கள் இந்த தொழிலை செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு தண்ணியாக இருந்தால் மிகவும் நல்லது.

 தேன் நெல்லிக்காய் தொழில்

ஊறிய நெல்லியை எடுத்து கடைகளுக்கு விற்பனை செய்யும் பாலிதீன் பை அல்லது சின்ன பாக்ஸ் கிடைத்தால் அது உங்களின் வியாபாரத்திற்கு இன்னும் கொஞ்சம் உதவியகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது போல் இருக்கும். பொதுவாக தேன் நெல்லி மிகவும் நல்லது.

இந்த மாதிரியான பாக்ஸ் போட்டு விற்றால் மிகவும் நல்லது இதே போல் ஸ்வீட் பீடா மற்றும் ஜெரிப்பழம் செய்து சின்ன சின்ன கடைக்களுக்கு சேல்ஸ் செய்தால் மாதம் 20,000 வரை சம்பாதிக்கலாம்.

ஸ்வீட் பீடா

அதுமட்டுமில்லாமல் நீங்கள் கடைகளுக்கு மட்டும் இதை கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை இதனை பெரிய பெரிய ஹோட்டல்களிலும் விற்பனம் செய்யலாம். அதன் பின் ஸ்வீட் பீடாவை கடைகளில் விற்பனை செய்வதோடு மட்டுமில்லாமல் இந்த பீடாவை கல்யாணத்தில் வாங்கி சாப்பாடு பந்தியில் வைப்பார்கள் இந்த மாதிரியாக ஆர்டர் எடுத்தால் உங்களுக்கு இதன் மூலமும் விற்பனை கிடைக்கும்.

பீடாவை நீங்கள் கடைகளுக்கு 7 ரூபாய் அல்லது 8 ரூபாய்க்கு விற்றால் அவர்கள் வாங்குவோருக்கு 10 ரூபாய்க்கு விற்பார்கள். இதேபோல் உங்களுக்கு என்கிற வகையில் இந்த தொழிலை செய்ய தொடங்கள். கை நிறைய சம்பாதிக்க பாருங்கள்.

ஒரு பெரிய கடையை வைத்து தொழில் தொடங்க வேண்டும் நினைப்பவர்கள் இதனை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். ⇒  டாப் 10 பிரான்சிஸ் பிசினஸ்

நீங்கள் இந்த தொழில் தொடங்க நினைத்தாலும் அந்த இடத்திலும் இந்த தேன் நெல்லி ஸ்வீட் பீடா, ஜெரிப்பழம் போன்றவற்றை விற்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil