அதிக வருமானம் தரும் சிறந்த ஐந்து தொழில்கள்..! Trading Business Ideas in Tamil..!
இன்றைய இளைய தலைமுறையினர் அனைவருக்குமே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையாம் அதிகமாகவே இருக்கிறது. இருப்பினும் அவர்களுக்கு சரியான ஐடியா கிடைக்காமல் நிறைய குழப்பத்தில் இருக்கின்றன. அப்படி குழப்பத்தில் இருப்பவர்களுக்கும், எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இந்த பதிவில் உங்கள் எதிர்காலத்தில் அதிக லாபத்தை அள்ளிக்கொடுக்கும் சில பிசினஸ் ஐடியாக்களை வழங்கியுள்ளோம் அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
Solar Products Selling and installation:
Trading Business Ideas in Tamil:- முதலாவதாக நாம் தெரிந்துகொள்ள போவது Solar Products Selling and installation Business. இந்தியா, சைனா போன்ற மக்கள் தொகை அதிகம் நாடுகளில் மின்சாரம் உற்பத்தி செய்வது என்பது எதிர்காலத்தில் மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிந்து கொண்ட அரசாங்கம்இப்போது Solar installation-க்கு அதிக மானியம் வழங்கி வருகிறது. குறிப்பாக எதிர்காலத்தில் இந்த solar products தான் அதிகமாக பயன்படும் நிலை ஏற்படும். அதேபோல் விவசாயம் செய்யும் மக்களுக்கும் இந்த solar installation மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் solar plant பயன்படுத்தி சோலார் லைட், சோலார் பேன், சோலார் வாச் என்று நிறைய பொருட்களை மக்கள் பயன்படுத்தி தான் வருகின்றன. ஆகவே நீங்கள் solar plant தொடர்பாக சோலார் சிஷ்டம் விநியோகர் (Distributor) அல்லது Retail Shop வைத்து தொழில் துவங்கலாம். நீங்கள் சோலார் சிஷ்டம்விநியோகராக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தங்களுக்கு loom solar என்ற நிறுவனத்தை அணுகலாம். தங்களுக்கு நல்ல யோசனைகளை வழங்குவார்கள்.
Health Care Services:
Trading Business Ideas in Tamil: அடுத்ததாக நாம் தெரிந்து கொள்ள போவது Health Care Service. இந்த Health Care Service நாம் மெடிக்கல் ஷாப் வைப்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த மெடிக்கல் ஷாப்பில் State Medical, Bawa Medical என்று நீங்கள் Franchise மூலமும் இந்த மெடிக்கல் ஷாப்பை வைக்கலாம். அல்லது சொந்தமாக உங்கள் பெயரில் மெடிக்கல் கடை வைத்தும் இந்த தொழிலை துவங்கலாம். இருப்பினும் இந்த மெடிக்கல் ஷாப் ஆரம்பிக்க D.Pharma படித்தவர்கள் யாராவது தங்களுடன் இருக்க இருக்க வேண்டும். இந்த மெடிக்கல் ஷாப்பை ஏதாவது மருத்துவம் பக்கத்தில் வைத்து ஆரம்பித்தாள் நன்றாக இருக்கும்.
Gaming Industry:
Trading Business Ideas in Tamil: இந்த Gaming Industry என்பது மிகவும் முதன்மையான தொழில் என்று சொல்லலாம். ஆரம்பத்தில் நீங்கள் நிறைய முதலீடு செய்து இந்த தொழிலை செய்வதாக இருந்தாலும். எதிர்காலத்தில் தங்களுக்கு லாபத்தை அதிகம் குவித்து தரும் தொழிலாக இந்த Gaming Industry இருக்கும்.
Mobile app Development:
Trading Business Ideas in Tamil: நாம் அடுத்ததாக தெரிந்து கொள்ளப் போகும் பிசினஸ் ஐடியாதான் Mobile app Development Gaming Industry மாதிரியே இந்த Mobile app Development Business-ம் மக்களின் அதிக வரவேற்பு உள்ள Business என்று சொல்லலாம். இப்போல்லாம் சிறிய மல்லிகை கடையில் கூட மொபைல் ஆப் பயன்படுத்து பொருட்களை ஆர்டர் எடுத்து மக்களுக்கு ஹோம் டெலிவரி செய்கின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு கூட Student Mobile app மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஹோம் ஒர்க், பாடம் எடுப்பது என்று நிறைய விஷயங்களை Mobile App மூலம் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கின்ற. பணம் பரிமாற்றம் செய்வதற்கு, பஸ் டிக்கெட், ட்ரெயின் டிக்கட் புக் சேருவதற்கு என்று இப்பொழுது பல வகையான மொபைல் ஆப்பை மக்கள் பயன்படுத்தி வருகின்ற. ஆகவே நீங்கள் Mobile app Development business செய்வதன் மூலம் அதிகளவு வருமானத்தை இந்த தொழில் மூலம் பெறமுடியும்.
3D Printing Business:
Trading Business Ideas in Tamil: ஐந்தாவதாக நாம் தெரிந்து கொள்ள போவது 3D Printing Business. இந்த 3D Printing Business எப்பொழுதுமே ட்ரெண்டிங்கில் உள்ள பிசினஸ் என்று சொல்லலாம். இந்த 3D பிசினஸ் எப்பொழுதுமே அதிக வருமானத்தை பெற முடியும். மக்கள் கேட்கும் டிசைனில் நீங்கள் 3D பிரிண்டிங் செய்து கொடுக்கலாம். நல்ல வருமானத்தை ஈட்டு தரும் தொழிலாக இந்த 3D Printing Business இருக்கும்.
ரீசெல்லிங் பிசினஸ் இப்படி செய்தால் நல்ல லாபத்தை பெறலாம் |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |