இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு தேவை இல்லை..! வருமானம் லட்சத்தில் கிடைக்கும்..! | Zero Investment Business Ideas in Tamil

zero investment business ideas in tamil

முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி? | No Investment Business Ideas in Tamil

New Business Ideas in Tamil: நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நாம் இந்த பதிவில் முதலீடு இல்லாமல் தொடங்ககூடிய தொழில்களை பற்றி பார்க்கலாம். எல்லோருக்குமே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஒரு சிலரிடம் முதலீடு இருக்கும் ஆனால் தொழிலை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று தெரியாது, சிலருக்கு தொழிலை எப்படி தொடங்கினால் வெற்றி பெற முடியும் என்ற ஐடியா இருக்கும் ஆனால் முதலீடு இருக்காது. முதலீடு இல்லாமல் தொழில் தொடங்குபவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த தொகுப்பில் முதலீடு இல்லாத தொழில்களை பற்றிய விவரங்களை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Fitness Training:

முதலீடு இல்லாத தொழில்

 • முதலீடு இல்லாமல் தொழில் செய்வது எப்படி? இப்பொழுது உள்ள நோய் தொற்று காரணமாக பலரும் உடலின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கொரோனா காலத்திற்கு பிறகு உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.
 • இதனால் உடல் ஆரோக்கியம் சார்ந்த துறை அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது இந்த தொழிலின் demand அதிகமாகிருக்கு. உங்களுக்கு யோகா, உடற் பயிற்சி பற்றி தெரிந்திருந்தால் தாரளமாக இந்த தொழிலை செய்யலாம்.
 • இந்த தொழிலை செய்வதற்கு முதலில் உங்களுக்கு இந்த துறையில் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இதை நீங்கள் ஆன்லைன் அல்லது Offline-லும் செய்ய முடியும். வீட்டில் அல்லது park போன்றவற்றிலும் சொல்லி கொடுக்க முடியும். இதில் நீங்கள் 500 முதல் 1000 வரை சம்பாதிக்க முடியும்.

Tiffin Service:

zero investment business ideas in tamil

 • New Business Ideas in Tamil Nadu: இப்போது வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விடுவார்கள். அதனால் நீங்கள் மற்றவர்களுக்கு டிபன் செய்து கொடுத்து லாபத்தை பெற முடியும்.
 • Tiffin சர்விஸ்க்கு எப்படி முதலீடு இல்லாமல் செய்வது என்று தானே யோசிக்கிறீர்கள் அதற்கும் ஒரு வழி இருக்கிறது, நிறைய Hotels, தாபா போன்றவற்றில் Tie Up வைத்து இந்த தொழிலை செய்யலாம்.
 • ஹோட்டலில் கமிஷன் பற்றி பேசிக்கொள்ளுங்கள் பின்னர் உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சாப்பாடு டெலிவரி செய்து நல்ல லாபம் ஈட்ட முடியும்.
 • சொல்ல போனால் Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் ஹோட்டலுடன் டையப் வைத்து தான் செய்கிறார்கள். இந்த தொழிலில் வீட்டு சாப்பாடு கேட்பவர்களிடம் அதிக கவனம் செலுத்துங்கள்.

Blogging:

முதலீடு இல்லாத சிறு தொழில்

 • New Business Ideas in Tamil: இப்பொழுது நல்ல வளர்ச்சி அடைந்துள்ள தொழிலில் முக்கியமானது blogging என்று சொல்லலாம். இந்த தொழிலை எப்படி செய்வது என நீங்கள் வலைதளங்களில் பார்த்து கொள்ளலாம்.
 • இதில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு ஒரு சிறிய டிப்ஸ் முதலில் எளிய தலைப்புகளை கொண்டு எழுத தொடங்குங்கள். ப்ளாக் ஆரம்பிப்பதற்கு முதலீடு எதுவும் தேவை இல்லை. ஆனால் இதில் உடனடியாக வருமானத்தை அதிகரிக்க முடியாது, உங்களின் உழைப்பை பொறுத்து நிச்சயம் லட்சங்களில் சம்பாதிக்க முடியும்.
 • இந்த தொழிலுக்கு உங்களுக்கு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இண்டர்னட் வசதியுடன் இருந்தால் வீட்டிலேயே இந்த தொழிலை செய்யலாம்.

Freelance Writing:

zero investment business ideas in tamil

 • முதலீடு இல்லாமல் தினசரி வருவாய் வணிகம்: டிஜிட்டல் துறையின் வளர்ச்சி இப்பொழுது பல மடங்கு அதிகரித்துள்ளது.
 • இதனால் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு தங்களுடைய Wepsite, Content போன்றவற்றை தயார் செய்து கொடுத்து நீங்கள் லாபத்தை பெறலாம்.
 • உங்களுக்கு ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து அதில் இறங்குகள்.
 • உதாரணத்திற்கு Youtube, Blog, video Content போன்ற ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் நீங்கள் இந்த தொழிலை செய்ய முடியும்.

Wedding Planner:

no investment business ideas in tamil

 • முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க சிறுதொழில்: இன்றைய பரபரப்பான காலத்தில் அனைத்து திருமண ஏற்பாடுகளையும் மக்களால் நிர்வகிப்பது கடினம், இதன் காரணமாக மக்கள் அதை அவுட்சோர்ஸ் செய்கிறார்கள். நீங்கள் திருமண திட்டமிடுபவராக இந்த தொழிலை செய்யலாம்.
 • அனைத்து திருமண ஏற்பாடுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். பதிலுக்கு, நீங்கள் செய்த ஏற்பாடுகளுக்கு பணம் பெறலாம். இது ஒரு நல்ல லாபம் தரும் தொழில்.
ஒரு வாரத்திற்கு 20 ஆயிரம் லாபம்.. மூலப்பொருட்கள் இலவசம்.. முதலீடு இல்லாத தொழில்..

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022