SHRC CHENNAI – மாநில மனித உரிமைகள் ஆணையம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது

Advertisement

SHRC CHENNAI அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2018l:

SHRC CHENNAI மாநில மனித உரிமைகள் ஆணையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அறிவிப்பின் படி மொத்தம் 03 காலியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு கண்டிப்பாக தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சி தெரிந்திருக்க வேண்டும்.

இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.10.2018 அன்று கடைசி தேதி ஆகும்.கடைசி தேதிக்கு பிறகு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.விண்ணப்ப படிவத்தில் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள அந்த சான்றிதழ்களையும் இணைத்து கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் தபால் மூலம் தேர்வு அல்லது நேர்காணலுக்கான தகவலை தெரிவிப்பார்கள்.

SHRC CHENNAI அறிவிப்பின் விவரங்கள் 2018:

நிறுவனம்:   மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு
வேலைவாய்ப்பின் வகை:  அரசு வேலை
பணிகள்: தட்டச்சர் மற்றும் அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள்:  03
பணியிடம் தமிழ்நாடு

 

SHRC CHENNAI மொத்த காலியிடங்களின் விவரங்கள்:

பணிகள் காலியிடங்கள் சம்பளம்
தட்டச்சர் 01 Rs. 19500 – 62000
அலுவலக உதவியாளர் 02 Rs. 15700 – 50000
மொத்த காலியிடங்கள் 03

 

கல்வி தகுதி:

பணிகள் கல்வித்தகுதி
தட்டச்சர் 10-வது தேர்ச்சி மற்றும் தமிழ், ஆங்கிலம் தட்டச்சி தெரிந்திருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பலக்லைக்கழகத்தில் இருந்து எதாவது இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அலுவலக உதவியாளர்  8-வது தேர்ச்சி மற்றும் மிதி வண்டி ஓட்டதெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் அதிகபட்சம்
SC/ST பிரிவுகளுக்கு 18 ஆண்டுகள் 32 ஆண்டுகள்
பொது பிரிவுகளுக்கு 35 ஆண்டுகள்
அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.

 

தேர்வு பட்டியல்:

  • விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் பரிசோதனைக்கு பிறகு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் தேர்வு அல்லது நேர்காணலின் தகவல்களை தெரிவிப்பார்கள்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் மூலம்.

அஞ்சல் முகவரி:

  • மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு, எண் 143,பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (கிரீன் வேஸ் சாலை) சென்னை -28.

முக்கிய தேதி:

கடைசி தேதி 01.10.2018

 

SHRC CHENNAI ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • www.shrc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் SHRC CHENNAI ஆட்சேர்ப்பு காலியிடத்திற்கான விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களாக கல்வி சான்றிதழ், தமிழ், ஆங்கிலம் தட்டச்சி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வயது சான்றிதழ் போன்றவற்றில் நகலை இணைத்து. விண்ணப்ப படிவத்தில் தங்களது புகைப்படம் மற்றும் கையெப்பம் இட்டு மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்.

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க இதை கிளிக் செய்யவும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement