தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022 | TNTET 2022 Notification

Advertisement

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு | Trb Exam 2022 Notification

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022: TN TRB தேர்வு வாரியம் தற்போது தேர்வு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த தேர்வு அறிவிப்பானது Teachers Eligibility Test தேர்விற்காக அறிவித்துள்ளது. எனவே தகுதியுள்ள ஆசிரியர்கள் இந்த தேர்விற்கு 26-04-2022 அன்று கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். விண்ணப்பிக்க விரும்புபவர் இப்போதே அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்புகளை நிறைவு செய்ய வேண்டும். இந்த தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் Written Exam மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தேர்வு முறையை பற்றி தெரிந்துக்கொள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும். TN TET Exam 2022 எழுத்து தேர்வு முறையானது தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

TN TET EXAM 2022 – அறிவிப்பின் விவரங்கள்:

நிறுவனம் Tamil Nadu Teachers Recruitment Board
விளம்பர எண்  01/2022
தேர்வு Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) 2022
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி  07.03.2022
பணியிடங்கள் தமிழ்நாடு முழுவதும்
ஆன்லைனில் பதிவு செய்ய ஆரம்ப தேதி  14.03.2022
கடைசி தேதி  13.04.2022
பதிவு செய்ய கடைசி தேதி
26.04.2022 (Date Extended)
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.trb.tn.nic.in

கல்வி தகுதி:

  • Higher Secondary & passed or appearing in final year of Diploma in Elementary education/ Education (Special Education)/ B.EI.Ed.
  • Graduation & passed or appearing in final year of 2-year Diploma in Elementary Education / final year of B.Ed படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • 18 வயது உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-Download செய்து பார்க்கவும்.

 தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு

விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்(online)

தேர்வு கட்டணம்:

  • SC, SCA, ST & PwD விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 250/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 500/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

  • ஆன்லைன் – Net Banking/ Credit/ Debit card

முக்கிய தேதி:

Date of TNTET Exam 2022 Notification date  07-03-2022
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 14-03-2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 13-04-2022
Date of TNTET Exam Paper I Written Examination will be announced later
Date of TNTET Exam Paper II Written Examination will be announced later

TN TET தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் “Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2022 Notification” என்ற அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை தேர்வு செய்யவும் .
  3. பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  4. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  5. இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK
CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
DATE EXTENSION NOTICE DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் TN TRB அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TN TRB Recruitment 2022) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News In Tamil 2022
Advertisement