Panchami Dates in 2024
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். பஞ்சமி திதி என்பது அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் ஐந்தாவது திதி ஆகும். பஞ்ச என்பது வடமொழி சொல் ஆகும். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். பஞ்சமி திதி இரண்டு முறையில் வரும். ஒன்று தேய்பிறை பஞ்சமி, மற்றொன்று வளர்பிறை பஞ்சமி திதி. பஞ்சமி திதியில் அமாவாசையை அடுத்து வரும் பஞ்சமியைச் சுக்கில பட்சப் பஞ்சமி என்றும், பூரணையை அடுத்த பஞ்சமியைக் கிருட்ண பட்சப் பஞ்சமி என்றும் அழைக்கின்றனர்.
பஞ்சமி திதியில் விரதம் இருந்து வழிபாடுவார்கள். மேலும், பஞ்சமி திதியில் பல வழிபாடுகளை செய்வார்கள். ஆகையால் இந்த ஆண்டிற்கான Panchami Dates in 2024 பற்றி தெரிந்துகொள்ள விரும்புவார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் 2024 ஆம் ஆண்டிற்கான பஞ்சமி திதி நாட்களை கொடுத்துள்ளோம்.
Panchami Tithi 2024 List:
Panjami Thithi in Tamil 2024 | |||
நாள் | கிழமை | தமிழ் தேதி | பிறை |
15.01.2024 | திங்கள் | தை 1 | வளர்பிறை |
30.01.2024 | செவ்வாய் | தை 16 | தேய்பிறை |
14.02.2024 | புதன் | மாசி 2 | வளர்பிறை |
29.02.2024 | வியாழன் | மாசி 17 | தேய்பிறை |
30.03.2024 | சனி | பங்குனி 17 | தேய்பிறை |
13.04.2024 | சனி | பங்குனி 31 | வளர்பிறை |
28.04.2024 | ஞாயிறு | சித்திரை 15 | தேய்பிறை |
12.05.2024 | ஞாயிறு | சித்திரை 29 | வளர்பிறை |
11.06.2024 | செவ்வாய் | வைகாசி 29 | வளர்பிறை |
26.06.2024 | புதன் | ஆனி 12 | தேய்பிறை |
10.07.2024 | புதன் | ஆனி 26 | வளர்பிறை |
25.07.2024 | வியாழன் | ஆடி 9 | தேய்பிறை |
09.08.2024 | வெள்ளி | ஆடி 24 | வளர்பிறை |
08.09.2024 | ஞாயிறு | ஆவணி 23 | வளர்பிறை |
22.09.2024 | ஞாயிறு | புரட்டாசி 6 | தேய்பிறை |
07.10.2024 | திங்கள் | புரட்டாசி 21 | வளர்பிறை |
21.10.2024 | திங்கள் | ஐப்பசி 4 | தேய்பிறை |
06.11.2024 | புதன் | ஐப்பசி 20 | வளர்பிறை |
20.11.2024 | புதன் | கார்த்திகை 5 | தேய்பிறை |
05.12.2024 | வியாழன் | கார்த்திகை 20 | வளர்பிறை |
19.12.2024 | வியாழன் | மார்கழி 4 | தேய்பிறை |
இறந்தவர்களின் திதி தேதியை எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |