ராகு கேது பெயர்ச்சி 2023 to 2024 கன்னி
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரங்கங்களும் தங்களின் ராசிகளை குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றி கொண்டே இருப்பார்கள். கிரங்களின் மாற்றம் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகங்ககளின் மாற்றமானது எல்லா ராசிகளிலும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டுமே அதிகமான பலன்களை தரும். அந்த வகையில் சனிக்கு பிறகு ராகு தான் சிக்கல் நிறைந்த கிரகமாக பார்க்கப்படுகிறது. அக்டோபர் 30-ஆம் தேதி இரண்டு முக்கிய கிரகங்கள் மாறப் போகின்றன. இந்த நாளில் மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் பெயரச்சி அடைவார்கள். இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
மீன ராசி:
ராகு கேது பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் நல்ல வகையில் முதலீடு செய்வீர்கள். உங்களின் முன்னோர்களின் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உங்களின் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வெளியே செல்வீர்கள். நீங்கள் செய்கின்ற எல்லா செயல்களும் நல்லதாகவே நடக்கும்.
கன்னி ராசி:
ராகு கேது பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மேலும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.
கன்னி ராசி:
கடக ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சில நபருக்கு வெளிநாடு செல்வதற்கான யோகமும் இருக்கிறது. வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
சனி பெயர்ச்சியின் நேரடி சஞ்சாரம்: தீபாவளிக்கு முன் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள்
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியினால் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து லாபம் அதிகமாக கிடைக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகமாக காட்டுவீர்கள். நீங்கள் செய்கின்ற எல்லா செயல்களிலும் அதிர்ஷ்டம் கூடவே இருக்கும்.
அக்டோபர் 14 முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கப்போகிறது.
ரிஷப ராசி:
ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. இந்த நேரத்தில் தொழில் அடையும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் ஏதும் முன்னடி முதலீடு செய்திருந்தால் அதிலிருந்து வருமானம் அதிகமாக கிடைக்கும். நீங்கள் செய்கின்ற எல்லா செயல்களிலும் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மேஷ ராசி:
ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாட்களாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உங்களுடையாக தன்னபிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக முடிவுக்கு வராமல் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நன்றாக இருப்பீர்கள். நீங்கள் செய்கின்ற வேலை அனைத்தும் வெற்றியில் வந்து முடிவடையும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |