எந்த காய்கறிகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளது தெரியுமா?

எந்த காய்கறியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது

பொதுவாக அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்திருந்தால் தான் நாம் உடல் சரியான நிலைப்பாடுகளில் இயங்கும். நாம் உடலில் ஏதேனும் சத்துக்கள் குறைந்தால் உடலில் தேவையில்லாத நோய்கள் உருவாகும். அதேபோல் ஏதேனும் சத்துக்கள் அதிகமாக இருந்தாலும் அதனுடைய வெளிப்பாடு உடல் மூலம் அல்லது நம்முடைய முகத்தின் மூலம் வெளிப்பாடு ஆகும்.

பொதுவாக உடலை சரியான நிலையில் வைத்துக்கொள்ள காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவோம். அப்படி சாப்பிடும்போது நாம் உடலில் எவ்வளவு பொட்டாசியம் சேர்கிறது என்பதை எப்போதாவது யோசித்ததுஉண்டா. அப்படி யோசித்து இருந்தால் இன்று நாம் சாப்பிடும் காய்கறிகளில் உள்ள பொட்டாசியத்தை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

Vegetables High in Potassium in Tamil:

 • உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் எவ்வளவு?

உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் எவ்வளவு

 பதில் = 100 கிராம் உருளைக்கிழங்கில் 535 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. 

 • 100 கிராம் கீரையில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது?

கீரையில் எவ்வள்வு பொட்டாசியம் உள்ளது

 பதில் = 466 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.  

 • 100 கிராம் வோக்கோசு எவ்வளவு பொட்டாசியம் உள்ளது. 

parsnip

 பதில் = 367 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.  

 • காளான் 100 கிராமில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது?

காளான் 100 கிராமில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது

 பதில் = 356 மில்லி கிராம் பொட்டாசியம் அதில் மறைந்துள்ளது. 

 • பிரஸ்ஸல்ஸ் முளைகள் இது ஒரு முட்டைகோஸ் இனத்தை சேர்ந்தது. இது 100 கிராமில் மறைந்துள்ள பொட்டாசியம் எவ்வளவு?

பிரஸ்ஸல்ஸ்

 பதில் = 317 மில்லி கிராம் பொட்டாசியம் இதில் உள்ளது. 

 • 100 கிராம் பீட்ரூட்டில் மறைந்துள்ள பொட்டாசியம் எவ்வளவு? 

Beetroot

 பதில் = 305 மில்லி கிராம் இந்த பீட்ருடில் மறைந்துள்ளது. 

 • 100 கிராம் ப்ராக்கோலியில் ஒழிந்துள்ள பொட்டாசியம் எவ்வளவு தெரியுமா? 

ப்ரோக்கோலி

 பதில் = 293 மில்லி கிராம் அளவு பொட்டசியம் இதில் ஒழிந்துள்ளது. 

கூனைப்பூ (artichoke) வில் 100 கிராமில் பொட்டாசியம் எவ்வளவு உள்ளது?

artichoke

 பதில் = 286 மில்லி கிராம் இதில் மறைந்துள்ளது.  

 • செலரியில் 100 கிராமில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது தெரியுமா?

செலரி

 பதில் = 284 மில்லி கிராம் அளவு பொட்டசியம் அதில் மறைந்துள்ளது. 

 • 100 கிராம் பட்டாணியில் மறைந்துள்ள பொட்டாசியம் எவ்வளவு?

பட்டாணி

 பதில் = 271 மில்லி கிராம் அதில் மறைந்துள்ளது. 

 • சுரைக்காய் 100 கிராமில் எவ்வளவு பொட்டாசியம் மறைந்துள்ளது தெரியுமா?

சுரைக்காய்

 பதில் =  264 மில்லி கிராம் அளவில் மறைந்துள்ளது. 

 • 100 கிராம் மொச்சை கொட்டையில் மறைந்துள்ள பொட்டாசியம் எவ்வளவு?

மொச்சை கொட்டை

 பதில் =  240 மில்லி கிராம் அளவு பொட்டாசியம் உள்ளது. 

 • 100 கிராம் தக்காளியில் மறைந்துள்ள பொட்டாசியம் எவ்வளவு?

தக்காளி

 பதில் =  237 மில்லி கிராம் அளவு பொட்டாசியம் உள்ளது. 

 • கேரட் 100 கிராம் என்றால் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது?

கேரட்

 பதில் = 235 மில்லி கிராம் அளவுகள் உள்ளது 

 • முள்ளங்கியில் 100 மில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது?

முள்ளங்கி

 பதில் =  233 மில்லி கிராம் அளவு பொட்டாசியம் உள்ளது 

 • 100 கிராம் வெங்காயத்தில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது?

வெங்காயம்

 பதில் =  166 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. 

 • பீன்ஸ் 100 கிராமில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது?

பீன்ஸ்

 பதில் =  146 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. 

 • காலிஃபிளவர் 100 கிராமில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது?

காலிஃபிளவர்

 பதில் = 142 மில்லி கிராம் அளவு பொட்டாசியம் உள்ளது. 

 • 100 கிராம் சர்க்கரை வள்ளி கிழங்கில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது?

சர்க்கரை வள்ளி

 பதில் =  230 மில்லி கிராம் அளவு பொட்டாசியம் உள்ளது. 

 • முட்டைக்கோஸ் 100 கிராமில் எவ்வளவு பொட்டாசியம் உள்ளது?

முட்டைக்கோஸ்

 பதில் = 196 மில்லி கிராம் அளவு பொட்டாசியம் உள்ளது. 

பழக்களில் உள்ள சத்துக்களை தெரிந்துகொள்ள 👉பழத்தை சாப்பிடுவதற்கு முன் இதை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil