Bank Holidays 2024 Tamil Nadu
பொதுவாக நமக்கு Bank -கிற்கு செல்ல வேண்டுமென்றால் அவ்வளவு அலுப்பாக இருக்கும். ஏனென்றால் அங்கு அவ்வளவு கூட்டம் இருக்கும். அத்தனையும் தாண்டி சென்றோம் என்றால் அங்கு நம்முடைய நேரம் சர்வேர் பிரச்சனை என்பார்கள். சிலருக்கு அதற்கும் நேரம் இருக்காது. இதற்காக ஒரு நாட்கள் செய்யும் வேலையிலிருந்து விடுமுறை கேட்டுக்கொண்டு வங்கிக்கு சென்றால் அன்றைய நாள் விடுமுறை என்பார்கள்.
இன்னும் சிலர் சனிக்கிழமைகளில் செல்வோம் என்றால் அதில் 2 சனிக்கிழமை விடுமுறை ஆகும், அது எந்த சனிக்கிழமை என்று தெரியாமல் நாமும் வேளைக்கு Leave எடுத்துக்கொண்டு போனால் அந்த சனிக்கிழமை விடுமுறை என்பார்கள். அப்போது வரும் பாருங்க ஒரு கோவம் அது அழுகணும் போல் தான் இருக்கும். ஆகவே இனி கவலையை விடுங்க எப்போது வங்கி விடுமுறை என்று தெரிந்துகொண்டு போகலாம். ஆம் ஆண்டு வங்கி விடுமுறை
Bank Holidays 2024 Tamil Nadu:
நாள் | தேதி | விடுமுறையின் பெயர் |
திங்கட்கிழமை | ஜனவரி 01, 2024 | புத்தாண்டு தினம் |
சனிக்கிழமை | ஜனவரி 13, 2024 | 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
திங்கட்கிழமை | ஜனவரி 15, 2024 | பொங்கல் |
செவ்வாய் | ஜனவரி 16, 2024 | திருவள்ளுவர் தினம் |
புதன் | ஜனவரி 17, 2024 | உழவர் திருநாள் |
வெள்ளி | ஜனவரி 26, 2024 | குடியரசு தினம் |
சனிக்கிழமை | ஜனவரி 27, 2024 | 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
சனிக்கிழமை | பிப்ரவரி 10, 2024 | 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
சனிக்கிழமை | பிப்ரவரி 24, 2024 | 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
சனிக்கிழமை | மார்ச் 09, 2024 | 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
சனிக்கிழமை | மார்ச் 23, 2024 | 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
வெள்ளி | மார்ச் 29, 2024 | புனித வெள்ளி |
திங்கட்கிழமை | ஏப். 01, 2024 | வங்கிக் கணக்குகளின் ஆண்டு நிறைவு |
புதன் | ஏப். 10, 2024 | ஈதுல் பித்ர் |
சனிக்கிழமை | ஏப். 13, 2024 | 2-வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
ஞாயிற்றுக்கிழமை | ஏப். 21, 2024 | மகாவீர் ஜெயந்தி |
திங்கட்கிழமை | ஏப். 22, 2024 | தெலுங்கு புத்தாண்டு தினம் |
சனிக்கிழமை | ஏப். 27, 2024 | 4-வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
புதன் | மே 01, 2024 | மே தினம் / தொழிலாளர் தினம் |
சனிக்கிழமை | மே 11, 2024 | 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
சனிக்கிழமை | மே 25, 2024 | 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
சனிக்கிழமை | ஜூன் 08, 2024 | 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
திங்கட்கிழமை | ஜூன் 17, 2024 | ஈத் அல்-அதா |
சனிக்கிழமை | ஜூன் 22, 2024 | 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
சனிக்கிழமை | ஜூலை 13, 2024 | 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
புதன் | ஜூலை 17, 2024 | முஹர்ரம் |
சனிக்கிழமை | ஜூலை 27, 2024 | 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
சனிக்கிழமை | ஆகஸ்ட் 10, 2024 | 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
வியாழன் | ஆகஸ்ட் 15, 2024 | சுதந்திர தினம் |
சனிக்கிழமை | ஆகஸ்ட் 24, 2024 | 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
திங்கட்கிழமை | ஆகஸ்ட் 26, 2024 | கிருஷ்ண ஜென்மாஷ்டமி |
சனிக்கிழமை | செப்டம்பர் 07, 2024 | விநாயக சதுர்த்தி |
சனிக்கிழமை | செப்டம்பர் 14, 2024 | 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
திங்கட்கிழமை | செப்டம்பர் 16, 2024 | ஈத்-இ-மிலாத் |
சனிக்கிழமை | செப்டம்பர் 28, 2024 | 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
புதன் | அக்டோபர் 02, 2024 | மகாத்மா காந்தி ஜெயந்தி |
சனிக்கிழமை | அக்டோபர் 12, 2024 | 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
ஞாயிற்றுக்கிழமை | அக்டோபர் 13, 2024 | விஜய தசமி |
சனிக்கிழமை | அக்டோபர் 26, 2024 | 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
வெள்ளி | நவம்பர் 01, 2024 | தீபாவளி / தீபாவளி |
சனிக்கிழமை | நவம்பர் 09, 2024 | 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
செவ்வாய் | நவம்பர் 12, 2024 | ஆயுத பூஜை |
சனிக்கிழமை | நவம்பர் 23, 2024 | 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
சனிக்கிழமை | டிசம்பர் 14, 2024 | 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
புதன் | டிசம்பர் 25, 2024 | கிறிஸ்துமஸ் |
சனிக்கிழமை | டிசம்பர் 28, 2024 | 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை |
2024 ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |