டாப் 10 மசாலா கம்பெனி பெயர்கள்..! | Masala Company in Tamil

top 10 masala companies in tamilnadu

Masala Company in Tamil

ஹாய் நண்பர்களே வணக்கம் இன்றைய பதில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக வீட்டில் சமையல் செய்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும் காரணம் வீட்டில் உள்ள பெண்கள் கடைகளில் மசாலா பொருட்களை வாங்கி தான் சமைப்பார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் சில வகையான மசாலா பொருட்களை வாங்கி சமைக்கும் போது நாம் செய்யும் சமையலுக்கு பெரிய கெடுதலான முடிந்து விடும். அந்த குழப்புகளை சாப்பிடமுடியாத அளவிற்கு காரம் இருக்கும்.

அதனால் மறுமுறை வாங்கும் போது மாற்றி வாங்கி வருவார்கள். எத்தனை முறை வாங்கினாலும் கம்பெனி பெயர்களை ஞாபகத்தில் இருக்காது இனி கவலை வேண்டாம் உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள். இது ஒரு பக்கம் உதவியாக இருந்தாலும் சில கடைகளில் தனியாக கம்பெனி பெயர்களை மறந்து விடுவார்கள் அப்போதும் இந்த பதிவு உதவியாக இருக்கும். ஆகையால் தமிழ் நாட்டில் உள்ள மசாலா கம்பெனி பெயர்களை இப்போது படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

Top 10 Masala Companies in Tamilnadu:

சிறப்பு மசாலா (Sirappu Masala) இந்த கம்பெனி  சென்னையில் உள்ளது. இவர்கள் சில்லறை வியாபாரம் மொத்த வியாபாரம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

அன்ன பிரியம் (Annapriyum Food Products)இந்த கம்பெனி 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கம்பெனி அலங்காநல்லூரில் உள்ளது.  

நடராஜ் மசாலா (Nataraj Masala) நட்ராஜ் என்பவர் இந்த கம்பெனியும் உரிமையாளர். குமாரமங்கலம் திருச்செங்கோடு என்ற ஊரில் உள்ளது.

Thillais Masala இந்த தில்லை மசாலா நிறுவனத்தை. அவர் குடும்பத்தின் 4 வது தலைமுறையாக நடத்திவருகிறார்.இந்த கம்பெனி விருதுநகரில் உள்ளது.  

Swamys Masala powder Manufacturers இந்த கம்பெனி  அனைத்து விதமான மசாலா பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்த கம்பெனி நாகர்கோவிலில்உள்ளது. 

(Valli Masala Spices) வள்ளி மசாலா இந்த கம்பெனி தேனியில் உள்ளது.

சக்தி மசாலா (Sakthi Masala) இந்த மசாலா பெயர் தெரியாதவர்கள் கிடையாது. முதலில் மஞ்சள் வியாபாரியாக இருத்தவர், சில ஆம் ஆண்டுக்கு பின் நிறைய விதமான மசாலா பொருட்களை விற்பனை செய்து  வருகிறது. சென்னை தி நகரில் உள்ளது.

Aachi Masala ஆச்சி மசாலா  இந்த நிறுவனம் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த பெயரும் மசாலா பொருட்களின் ராணியாக உள்ளது. இந்த கம்பெனி அண்ணாநகர் சென்னையில் உள்ளது.

Pynkily Masalas இந்த நிறுவனம் 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இவர்கள் உற்பத்தி பொருட்களில் தரம் நிறம் இரண்டிலும் குறைவு இருக்காது என்பதற்கு டாப் 10 மசாலா கம்பெனியில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது. இந்த நிறுவனம் பொள்ளாச்சியில் உள்ளது.

Mugalayar Masala இந்த நிறுவனத்தில் பலவகையான மசாலா பொருட்கள் உள்ளது அதேபோல் இந்த நிறுவனம் ஏற்றுமதியாளர்களிடம் முதலிடத்திலும் உள்ளார்கள். அதேபோல் இவர்கள் ஊறுகாய்கள், இயற்கை மூலிகைகள், உலர்ந்த காய்கறிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இந்த நிறுவனம் சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ளது.

தமிழ்நாட்டிலிந்து ஏற்றுமதி செய்யும் கம்பெனி பெயர்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil