எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வீடியோவை ஆடியோவாக மாற்றலாம்

video convert to audio in tamil

Video Convert to Audio

ஒரு வீடியோ எடிட் செய்வதற்கு பல விதமான ஆப்களை பதிவிறக்கம் செய்து எடிட் செய்வோம். அது போல சில வீடியோ நல்ல இருக்காது. ஆனால் அந்த பாட்டின் லைன் நல்லா இருக்கும். வீடியோலிருந்து ஆடியோவாக மாற்றுவதற்கு தனியாக ஆப்களை பதிவிறக்கம் செய்து மாற்றுவீர்கள். அந்த ஆப்களை இன்ஸ்டால் செய்வதன் மூலம் தேவையில்லாமல் உங்கள் போனில் storage தான் வேஸ்ட் ஆகும். இவ்வளவு சொல்றிங்களே எந்ஸ் வித ஆப்பும் ஏற்றாமல் வீடியோவை ஆடியோவாக மாற்ற முடியுமா.! என்று கேட்கிறது எனக்கு புரிகிறது. வாங்க இந்த பதிவில் வீடியோவை ஆடியோவாக எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் எப்படி மாற்றுவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Can i Convert Video to Audio:

உங்களுடைய போனில் எந்த வீடியோவை ஆடியோவாக மற்ற வேண்டுமோ அதை FILE Manager-ல் சென்று பார்க்கவும்.

பின் அந்த வீடியோவை Long பிரஸ் செய்தால் Rename என்ற ஆப்ஷன் காட்டும். சில போன்களில் More என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Rename என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

RENAME  கிளிக் செய்ததும் mp4 என்பதை மட்டும்  mp3 என்று டைப் செய்து Save கொடுத்தால் ஆடியோவாக கன்வெர்ட் ஆகிடும் .

Jpeg இமேஜை Pdf ஆக மாற்றுவது எப்படி.?
இனி பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்காக கடைக்கு செல்ல தேவையில்லை..!
வாட்சப்பில் டெலிட் செய்த Message-யை எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் பார்க்கலாம்.!
எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் வாட்சப்பில் டெலிட் செய்த போட்டோ மற்றும் வீடியோவை திரும்ப எடுக்கலாம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil