Home Service For Repairing Vehicles Business in Tamil
நண்பர்களே வணக்கம்..! இந்த பதிவில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி..! மேலே பார்த்திருப்பீர்கள் தொழில் தெரிந்தால் வீட்டுற்கு சென்று வேலை பார்க்கலாம் என்று, அது என்ன தொழில் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா..? அப்படி என்ன தொழிலாக இருக்கும். உங்களுக்கு என்ன தொழில் என்று தெரியவேண்டுமா அது வேறவொன்றும் இல்லை, பைக், கார் சரி செய்வது தான். இதற்கு மெக்கானிக் படிப்பு முடித்திருக்கலாம். அல்லது மெக்கானிக் துறையில் பணியாற்றி அதனை பற்றி தெரிந்திருந்தால் அவர்களுக்கு இந்த தொழில் நல்ல வருமானத்தையும் லாபத்தையும் கொடுக்கும். வாங்க அதனை பற்றி தெளிவாக பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Home Service For Repairing Vehicles Business in Tamil:
பொதுவாக இங்கு அனைவருக்கும் அனைத்தும் தெரியாது. ஏதாவது ஓன்று தெரியாமல் தான் இருக்கும். அதேபோல் இந்த தொழிலை தெரிந்தவர்களும் செய்யலாம் தெரியாதவர்களும் செய்யலாம். அது எப்படி என்றால் நீங்கள் வேலை தெரிந்த நபர்களை வைத்து நீங்கள் வேலை ஆர்டர் எடுத்து செய்து கொடுக்கலாம்.
இதற்கு நாம் என்ன செய்யவேண்டும்:
பொதுவாக கடை வைப்பவர்கள் என்றால் அதற்கு அனைவருமே கடையை பற்றி விளம்பரம் செய்வார்கள். அவர்களுக்கும் நமக்கும் என்ன நன்மை என்றால் பைக் அல்லது கார் பழுது என்றால் அதனை சரி செய்ய கடை இருக்கும் இடத்திற்கு வரவேண்டும்.
ஆனால் நமக்கு இது நன்மை. அவர்கள் நமக்கு ஒரு கால் செய்தால் போதும் வீட்டிற்கு சென்று அதனை சரி செய்வோம். அவர்கள் கடைகளுக்கு விளம்பரம் செய்யும் போது நாமும் செய்யலாம். அனைவருக்கும் நம்முடைய நம்பர் இருந்தால் போதும் எங்கு இருந்தாலும் அதனை நாம் செய்வோம். இதனால் பயனாளர்களுக்கு நன்மை அதிகம் உண்டு.
1 கல்லுல எத்தனை மாங்காய் சாப்பிடலாம் தெரியுமா லட்சத்தில் சம்பாதிக்கும் தொழில் இது
முதலீடு:
இதற்கு முதலீடு குறைவு தான். ஏனென்றால் நம்மிடம் சிறிய சிறிய சரி செய்யும் பொருட்கள் இருந்தால் போதும். அது வாங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதுமானது ஆகும். நீங்கள் செல்லும் இடத்தில் பெரிய அளவில் பொருட்கள் மாற்றவேண்டும் என்றால் உடனே அவர்களை வாங்க சொல்லி அதனை சரி செய்தால் போதும். இதனால் அவர்களுக்கும் உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும்.
ஒரே ஒரு மெஷின் வாங்கினால் மட்டும் போதும் மாதம் 1,32,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
லாபம்:
லாபம் என்றால் வேலையை பொறுத்து மாறுபடும். இப்போது ஒரு டயர் மாற்றுவது என்றால் அதற்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கிடைக்கும். அதேபோல் இதற்கு மேலும் லாபமும் கிடைக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 2,000 வரை லாபம் கிடைக்கும் தொழில்.
இப்ப மட்டும் இல்லங்க எப்போதுமே டாப்ல இருக்க போறது இது தாங்க.!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2023 |