நாம் ஏன் Vote போடுறோம்னு தெரியுமா?
வாக்களிப்பதன் முக்கியத்துவம் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தல் ஆகும். இருப்பினும், 100% வாக்குப்பதிவை அடைய இந்தியா இன்னுமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறது. குடிமக்களின் வாக்களிக்கும் உரிமை வாக்குரிமை என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும் அரசாங்கத்தின் செயல்திறனுக்கும் வாக்குரிமை முக்கியமானது. வறுமை ஒழிப்பு, கல்வி, அடிப்படைத் தேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயம், நகர்ப்புற …