வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

என்ன! அரசுப் பள்ளி பெண் ஆசிரியர்கள் Shudithar அணியலாமா?

Updated On: December 20, 2023 4:19 PM
Follow Us:
Women Teachers Wear Shudithars at School
---Advertisement---
Advertisement

Can Women Teachers Wear Shudithars at School?

பொதுவாகவே ஆசிரியர்கள் என்றால் அவர்கள் மீது நமக்கு நிறைய மதிப்பு வரும், அது எதன் அடிப்படையில் என்றால் அவர்களது பேச்சுத்திறமை, அவர்கள் நடந்துகொள்ளும் விதம் மற்றும் அவர்களுது உடை. சும்மாவா சொன்னார்கள் ஆல் பாதி ஆடை பாதினு, அக்காலம் முதற் இக்காலம் வரை பெண் ஆசிரியைகள் புடவை கட்டிக்கொண்டு தான் பள்ளிக்கு வருவார்கள். அவர்களுக்கு அது வசதியாக இல்லையென்றாலும் அது  தான் சட்டமாக இருந்தது. சில பெருக்கு புடவை கட்டிவருவது என்பது அவ்வளவு ஒன்றும் கடினமான ஒன்றாக இருக்காது.

ஆனால் சிலருக்கு அது மிகவும் கடினமான ஒன்றாகும், அதற்காகவே நிறைய நேரம் செலவிடுவார்கள். அந்த கவலை இனி பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்காது. ஏனென்று இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்களுக்கான டிப்ஸ்

அரசுப் பள்ளி ஆசிரியைகள் இனி சுடிதார் அணியலாம்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 

பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள், புடவை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற பாரம்பரிய உடைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு அணியலாம் என தமிழக அரசு 2019-ம் ஆண்டு அரசாணையை வெளியிட்டது. இருப்பினும் பள்ளி முதல்வர்கள் சேலையை வலியுறுத்துவதாக நம்பப்படுகிறது, பெரும்பாலான ஆசிரியர்கள் புடவை அணிந்திருப்பதையே நாம் பார்த்து வருகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது:

  • ஆசிரியர்கள் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை
  • இப்போதெல்லாம் அரசுப் பள்ளிகள் வறுமையைக் குறிப்பதில்லை.
  • பல பேருக்கு இதுவே அடையாளமாக இருக்கிறது.
  • அரசு பள்ளியின் முன்னேற்றத்துக்காக நாங்கள் இப்போது பல திட்டங்களில் பெருமையுடன் பணியாற்றி வருகிறோம்.
  • விதிமுறைகளுக்கு உட்பட்டு, பள்ளிக் கல்வித் துறையால் பணியமர்த்தப்பட்ட பெண் ஆசிரியர்கள் புடவை மற்றும் சுடிதார் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யலாம், என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறினார்.

குறைந்த எண்ணிக்கையிலான பெண் ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர் மற்றும் இந்த சமீபத்திய அறிவிப்பு பெருநகரங்களில் பணிபுரியும் பல பெண் கல்வியாளர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை விவாதித்தனர். நகர்ப்புற பெண் ஆசிரியர்கள் மற்ற ஆடைகளுடன் சுரிதார் மற்றும் சல்வார் கமீஸ் அணிவதை எளிதாக உணருவார்கள். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் அணிய அனுமதிக்கப்பட்ட உடை இப்போது போதுமான அளவு வரையறுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை