பாத்ரூம் அடைப்பை சரி செய்ய இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!
பாத்ரூம் அடைப்பை சரி செய்வது எப்படி! பொதுவாக எல்லார் வீட்டிலும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த பாத்ரூம் அடைப்பு. அடைபட்ட வடிகால்களை நாம் அனைவரும் எரிச்சலூட்டுவதாகக் காண்கிறோம். நமது சிறு தவறுகளும், அலட்சியமும்தான் இதற்குக் காரணம். வீட்டில் உள்ள குளியல் தொட்டி, கழிப்பறை அல்லது சமையலறை Sink-ல் அடைப்பு ஏற்பட்டால் அது நமக்கு மிகவும் …