திருமணத்திற்கு பின்பு பெண்கள் மறந்தும் கூட இதை செய்யாதீர்கள்..!
திருமணத்திற்கு பின்பு பெண்கள் வணக்கம் நண்பர்களே..! திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கியமான சடங்கு. அதுமட்டும் இல்லாமல் திருமணம் என்றால் ஆயிரங்காலத்து பயிர் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். அத்தகைய திருமணத்தில் ஆண், பெண் இருவருக்கும் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அதன் படி திருமணம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் சில முக்கியமான விஷயங்களை மறந்தும் கூட …