உங்கள் Name M-யில் ஆரம்பிக்கிறதா? அப்போ நீங்கள் இப்படித்தான்!
M என்ற வார்த்தையில் பெயர் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் ஹாய் நண்பர்களே..! உலகத்தில் பிறந்த அனைவருக்கும் பெயர் வைப்பது என்பது இயல்பான ஒன்று. அப்படி பெயர் வைப்பதற்கு ஒரு சிலர் எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று ஜாதகத்தை பார்ப்பார்கள். ஜாதகத்தை பார்த்து பெயர் வைத்தாலும் தங்களின் குண அதிசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற …