இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்
ஐதராபாத் நிறுவனமான ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் கிளைகளில் ஒன்றான டிரான்ஸ் நிறுவனம் இன்று டிரான்ஸ் ஒன் என்ற எலக்ட்ரிக் பைக் ஒன்றை ரூ.49,999 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பைக் தற்போது ஒன்பது முக்கிய நகரங்களான மும்பை, கோவா, புனே, அகமதாபாத், டெல்லி-என்.சி.ஆர், சண்டிகார், சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் …