சலங்கை பூஜை கிப்ட் ஐடியாஸ்

Advertisement

Salangai Poojai Gift Ideas | Gifts for Baratanatyam Dancers

சலங்கை பூஜை (Salangai Poojai) என்பது இந்து மக்களின் பாரம்பரிய சடங்காகும். எப்படி நமது பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சடங்கு செய்வார்களோ அதே போல இந்த சலங்கை பூஜையானது. இது பரதநாட்டியம் கற்றுமுடிந்த ஒரு இளம் பெண்ணுக்கு முதல் முறையாக கால் கொலுசு அணிவிக்கும் சடங்கு ஆகும், அந்த கொலுசுகள் தங்கம் அல்லது வெள்ளியில் இருக்கும். இது  சிறுமி வயதுக்கு வந்ததையும், பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய நடன பாணிகளை அவள் அறிமுகப்படுத்தியதையும் நினைவுகூரும் ஒரு தனித்துவமான நிகழ்வாகும். இந்த காலகட்டத்தில் நிறைய பேர் தங்களது பிள்ளைகளை பரதநாட்டியம் பயிற்சியில் சேர்த்து அழகு பார்க்கிறார்கள்.

அவர்களது பயிற்சி முடிந்ததும் அரங்கேற்றம் அதாவது சலங்கை பூஜை செய்வார்கள். நமக்கு தெரிந்தும் நிறைய பேர் அரங்கேற்றம் செய்திருப்பார்கள் அப்பொழுது அவர்களுக்கு என்ன gifts for bharatanatyam dancers வாங்குவது என்று குழப்பம் இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

அதனால் தான் நாங்கள் இந்த பதிவில் சில சிறந்த Arangetram Gift ideas in tamil, arangetram gifts for bharatanatyam dancers, Salangai poojai gift ideas பற்றிய தகவல்களை முழுவதுமாக கொடுத்துள்ளோம்.

Arangetram Gifts for Bharatanatyam Dancers

BHARATNATYAM | Dance Souvenir

Arangetram Gift Ideas in Tamil

Arangetram Gift Ideas in Tamil

எளிய தங்கம் அல்லது வெள்ளியால் ஆனா பெண்ணின் பெயர், முதலெழுத்துக்கள் அல்லது பிறப்புக் கல் ஆகியவற்றைக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட necklace set வழங்கலாம் . 

இதனை மிக குறைந்த விலையில் வாங்குவதற்கான Link=>

Arangetram/Salangai Pooja Gifts

Arangetram/Salangai Pooja Gifts

காதலர் தினத்தன்று மனைவி கணவருக்கு அளிக்கக்கூடிய பரிசுகள்

Arangetram Gifts

Salangai poojai gift ideas

அவளுக்குப் பிடித்த பாலிவுட் பாடல்கள் அல்லது நடன இசை ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கும் புதுப்பாணியான வயர்லெஸ் ஹெட்ஃபோன்களை பரிசாக கொடுக்கலாம்.

இதனை மிக குறைந்த விலையில் வாங்குவதற்கான Link=>

சலங்கை பூஜை கிப்ட் ஐடியாஸ்

சலங்கை பூஜை கிப்ட் ஐடியாஸ்

Arangetram Gift Ideas in Tamil 

Arangetram Gift Ideas in Tamil 

இது போன்ற நிறைய புதுவிதமான gifts for bharatanatyam dancers நீங்கள் கொடுக்கலாம், மேலும் gift for classical dancer பற்றி தெரிந்துகொள்ள எங்களது இணையதளத்தை பார்க்கவும்.

இது போன்று அல்லது வேறு பதிவுகளை அறிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Pothunalam.com
Advertisement