Advertisement
சு எழுத்து சொற்கள் | Su Sorkal in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய பதிவில் சு வரிசையில் உள்ள சொற்களை பார்க்கலாம். குழந்தைக்களுக்கு முதலில் அம்மா என்ற வார்த்தைக்கு பிறகு சொல்லி கொடுப்பது க, ங, ச தான். அப்படி சொல்லி கொடுக்கும் எல்லாருக்கும் இந்த பதிவு உதவிகரமாக இருக்கும். இன்று இந்த பதிவில் சு வரிசை சொற்களில் காணப்படும் எழுத்துக்களை பார்க்க போகிறோம். இந்த பதிவில் வரும் எழுத்துக்கள் எல்லாம் வாழ்க்கையை கூறும் சொற்களாகும். வாங்க இந்த பதிவை படித்து தெரிந்துகொள்வோம்.
பி வரிசை சொற்கள் |
சு வரிசை சொற்கள்:
சுத்தம் | சுகம் |
சுபம் | சுயம்பு |
சுவாதி | சுகன் |
சுகாதாரம் | சுறா |
சுக்கு | சுத்தியல் |
சுண்டல் | சுரண்டல் |
சுடுகாடு | சுதந்திரம் |
சுக்கிலமண்டலம் | சுவாமி |
சுலபம் | சுயவரம் |
சுலை | சுக்கிரவாரம் |
Su Sorkal in Tamil: சு வரிசை சொற்கள்
சுட்டெழுத்து | சுனை |
சுண்ணாம்பு | சுழி |
சுழிவு நெளிவு | சுழி |
சுரண்டு | சுடர் |
சுபாவம் | சுயேச்சை |
சுவீகாரம் | சுரம் |
சுபிக்ஷம் | சுட்டு |
சுற்றம் | சுற்று |
சுத்திகரித்தல் | சுபசெய்தி |
சுட்டுவிரல் | சுண்டெலி |
மா வரிசை சொற்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |
Advertisement