Advertisement
பீட்ஸா வகைகள் | Pizza List Name Tamil
நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் வரலாறு பதிவில் முக்கியமான வரலாற்றை பற்றி பார்க்க போகிறோம். வரலாறு என்றால் ஒருவரை பற்றி இல்லையென்றால் ஒரு இடத்தியத்தை பற்றி வரலாறு சொல்லி கேட்டறிந்திருப்போம். அந்த வகையில் சிறு சிறு குழந்தைக்களுக்கு மிகவும் பிடித்த பீட்சாவின் வரலாற்றை பற்றி பார்க்கப்போகிறோம். இந்த பீட்சா என்று தனி சுவை இருப்பது போல் இதற்கேற்று வரலாறும் இருக்கிறது அதனை இப்போது தெளிவாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
ஒரே நிமிடத்தில் சுவையான பீட்சா ரெசிபி |
பீட்சாவின் பிறப்பிடம்:
விடை:
- பீட்சாவின் பிறப்பிடம் இத்தாலி ஆகும்.
பீட்சா என பெயர் வர காரணம்:
- இத்தாலியில் பீட்சா பிறப்பதற்கு முன்பு பல நூற்றாண்டா பீட்சா மாதிரியான உணவை சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாக மத்திய தரைக்கடலை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த உணவை சாப்பிடுவது பழக்கமாக இருந்தது.
- பிரட்டில் தயாரிப்பது மனிதர்களுக்கு வந்ததிலிருந்து வட்டம் வடிவாக மாற்றி அதனை அதிகம் தயாரித்து இருக்கிறார்கள். பண்டைய மக்கள் பீட்சா மீது திராட்சை பெரிப்பழம் போன்ற பலவற்றை போட்டு சாப்பிடுவது போல் முற்காலத்தில் CHEESE போட்டு சாப்பிட்டு இருக்கிறார்கள் பண்டைய மக்கள்.
- யூதர்கள் முற்காலத்தில் பிளாட் (flat) பிரெட்டை சாப்பிட்டு வந்தார்கள். அவர்களிடைய பஸ்கா பண்டிகையில் இதனைத்தான் இப்போதும் உணவாக சாப்பிட்டுகிறார்கள்.
- கிரேக்கர்கள் இதேமாதிரியான பிளாட் பிரெட்டைசாப்பிட்டுருக்கார்கள். அதனை அவர்கள் PITA என்று குறிப்பிட்டுருக்கிறார்கள். அந்த PITA என்ற வார்த்தைலிருந்துதான் PIZZA வார்த்தை பிறந்தது என்று சொல்கிறார்கள்.
பீட்ஸா வகைகள்:
- தந்தூரி சிக்கன் பீட்ஸா
- பிரெட் பீட்ஸா வித் வடுமாங்காய்
- பீட்ஸா சாஸ்
- வீட் பீட்ஸா
- வெஜி பீட்ஸா
- கோதுமை பீட்ஸா
- பீட்ஸா ரோல்
- சிக்கன் பீட்ஸா
- மினி பீட்ஸா
- தந்தூரி சிக்கன் பீட்ஸா
- சீஸ் வெஜி பீட்ஸா
- மஸ்ரூம் பீட்ஸா
பீட்சாவின் வரலாறு:
- பீட்சா என்பது அமெரிக்க உணவு என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் அது இத்தாலி நாட்டில் உணவு என்று சொல்கிறார்கள். 2020 ஆண்டு எத்தனை நாடுகள் இதனை விருப்பி சாப்பிட்டுகிறார்கள் என்ற பட்டியல் எடுத்தார்கள் அப்போது 42 நாடுகளில் இந்த பீட்சாவை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள் என்று கருத்துக்கணிப்பு பட்டியல் சொல்கிறது.
- உலகத்தில் 100 நாடுகளில் ஆன்லைனில் அதிகம் எந்த உணவை ஆடர் செய்கிறார்கள் என்று சர்வையர் எடுத்தார்கள். அதிலும் 44 நாடுகளில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது பீட்சா.
- 2020 ஆண்டு கொரோனா லாக்டவுன்க்கு பிறகு எந்த உணவை சாப்பிடுவீர்கள் என்று DINE OUT வெப்சைட்டு நடத்துன சர்வையர்ல அதிகப்படியான ஓட்டுகளில் பீட்சா முதல் இடத்தில் உள்ளது.
- இந்தியர்களுக்கு பிரியாணி என்பது மிகவும் பிடித்தமான உணவாக உள்ளது. அதன் பிறகு அதிகபடியான இந்தியர்களின் விருப்பனமான உணவாக இருக்கிறது பீட்சா.
- பீட்சா சாப்பிடுவதில் அமெரிக்கா தான் முதல் இடத்தில் உள்ளது. பீட்சா நிறுவனம் அதிகம் அமேரிக்கா நாட்டை சார்ந்ததாகத்தான் இருக்கும். பீட்சாவில் பெரிய நிறுவனம் அனைத்தும் அமெரிக்கா நாட்டில் உள்ளது ஆகும்.
- பீட்சா மட்டும் தயாரிக்குபவருக்கு PIZZAIOLIO அதே மாதிரி பீட்சா மட்டும் தயாரிக்கும் கடைக்கு PIZZERIA என்று பெயர்.
சுவையான மினி பிட்சா செய்வது எப்படி !!! |
- இந்த PIZZERIA மாதிரியான கடைக்களில் பீட்சாக்கள் விற்கப்படவில்லை. அப்போது பீட்சாவை பிறகு அதனை பெரிய குடையில் வைத்துக்கொண்டு தெருவீதிகளில் கூவி கூவி விற்றார்கள்.
- பீட்சாவை முழுமையாக வாங்கும் அளவிற்கு யாரும் இருக்கமாட்டார்கள். அவர்கள் கையில் இருக்கும் பைசாவை வைத்து எவ்வளவு தருமுடிகிறதோ அவ்வளவு தருவார்கள்.
- அப்படி கையில் காசு இல்லை என்றால் பீட்சாவை வாங்கிக்கொண்டு அதற்கான காசை 7 நாள்களில் தரும் பழக்கம் இத்தாலியில் இருந்துருக்கிறது. அதன் பழக்கத்திற்கு PIZZA A OTTO என்று பெயர் பெற்றுள்ளது.
- பிட்சாவின் மீது போடுவதர்க்கு தக்காளியை பயன்படுத்த ஆரம்பித்தார்கள் அப்போது அதன் விலை மிகவும் குறைவு என்பதால் அதனை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். தக்காளி பயன்படுத்திய பிறகு பீட்சாவின் சுவை அதிகாமாக இருந்தது.
- அதனை பயன்படுத்திய பிறகு பீட்சா அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் அடைந்து தான் பீட்சாவின் வகைகள் ஆரம்பித்தது.
- நிறைய பீட்சா தயாரிக்கும் கடைகள் திறக்கப்பட்டது. அதில் சில கடைகள் இன்னும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |
Advertisement