இன்றைய பஞ்சாங்கம்
பொதுவாக மனிதர்கள் ஒவ்வொரு நாளும் எழுந்து இன்றைய நாள் எப்படி இருக்க போகிறது என்ற அச்சத்துடனே எந்திருப்பார்கள். சில நபர்கள் காலையில் எழுதுவுடன் தனது ராசிக்கான பலன்களை பார்க்கும் பழக்கமும் இருக்கிறது. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வது மிகவும் சிறந்த விஷயம் ஆகும். இன்றைய நாளில் சந்திராஷ்டம் கூறப்பட்டுள்ளது என்றால் அன்றைய நாள் நாம் கவனமாக இருக்கும் போது நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நாம் மிக எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும். அதனால் ஒவ்வொரு நாளும் ராசிக்கான பலன்களை பார்ப்பது போல் பஞ்சாங்கத்தையும் பார்த்து கொள்ள வேண்டும். இன்றைய நாளுக்கான பஞ்சாங்கத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
பஞ்சாங்கம் என்றால் என்ன.?
இந்துக்கள் முறைப்படி பஞ்சாங்கம் என்பது கால அட்டவணை என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்ச+அங்கம் = பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கான அர்த்தம் என்னவென்றால் பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளும், அங்கம் என்றால் உறுப்பு என்று பொருள்படும்.
பஞ்சாங்கத்தின் மூலம் அன்றைய நாளுக்கான திதி, நேரம், நட்சத்திரம், யோகம், கரணம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.
இதன் மூலம் உங்களின் தினசரி வாழ்க்கையின் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.
நீங்கள் இன்றைய நாள் எச்சரிக்கையாக இருப்பதற்கு சந்திராஷ்டமம் உள்ளதா என்பதை அறிவதற்கும் உதவுகிறது.
நாளைய நாள் பஞ்சாங்கம் (10.05.2024)
Today Panchangam Tamil (09.05.2024):
தமிழ் தேதி நாளை, குரோதி வருடம், சித்திரை-26 ஆம் தேதி (Tamil calendar 2024), ஷவ்வால் – 29-ம் தேதி, மே 09,2024 ,வியாழன் கிழமை, வளர்பிறை.
திதி:பிரதமை திதி காலை 07:43 AM, அதன் பிறகு துவிதியை திதி.
நட்சத்திரம்:கார்த்திகை நட்சத்திரம் மதியம் 01:26 PM அதன் பிறகு ரோகிணி நட்சத்திரம்.
யோகம்: மரண யோகம்.
சந்திராஷ்டமம் நட்சத்திரம்: உத்திரம்,ஹஸ்த்திரம்
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
லக்னம்: மேஷ லக்னம்.
இராகு காலம்: மதியம் 01:30 PM முதல் 03:00 PM வரை,
குளிகை: காலை 09:00 AM முதல் 10:30 AM வரை,
எமகண்டம்: மாலை 06:00 PM முதல் 07:30 PM வரை,
நல்ல நேரம் மற்றும் கௌரி பஞ்சாங்க நேரம்:
நல்ல நேரம் | |
காலை | 1 0:30 AM முதல் 11:30 AM வரை |
மாலை | ——————————————— |
கௌரி பஞ்சாங்க நேரம் | |
காலை | 12:30 PM முதல் 01:30 PM வரை |
இரவு | 06:30 PM முதல் 07:30 PM வரை |
ராசி பலன்கள்: 09.05.2024
மேஷம் | சுகம் |
ரிஷபம் | உயர்வு |
மிதுனம் | பரிசு |
கடகம் | அமைதி |
சிம்மம் | போட்டி |
கன்னி | இரக்கம் |
துலாம் | வெற்றி |
விருச்சிகம் | முயற்சி |
தனுசு | பாசம் |
மகரம் | ஊக்கம் |
கும்பம் | தோல்வி |
மீனம் | நன்மை |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |