ஆங்கில சொற்கள் தமிழ் அர்த்தம் | English Tamil Varthaigal
இங்கிலீஷ் வேர்ட் தமிழ் மீனிங்: எல்லோருக்கும் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஒரு சிலருக்கு ஆங்கிலம் எழுத தெரியும், பேச தெரியாது. அப்படிபட்டவர்கள் ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்களை தெரிந்து வைத்து கொண்டால் விரைவில் ஆங்கிலத்தை பேச முடியும். அந்த வகையில் நாம் இந்த பதிவில் ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தத்தை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..
ஆங்கில வார்த்தைகள் தமிழில் – Aangila Varthaigal Tamil Artham:
Meaning in English to Tamil
ஆங்கில சொற்கள்
தமிழ் அர்த்தம்
Top
உச்சி
Pot
பானை
Pat
தட்டிக்கொடு
Them
அவைகள்
There
அங்கே, அங்கு
Along
உடன்
Spontaneously
தன்னிச்சையாக
Market
சந்தை
Clay
களிமண்
ஆங்கில வார்த்தைகள் தமிழ் அர்த்தம்:
இங்கிலீஷ் வேர்ட் தமிழ் மீனிங்
ஆங்கில வார்த்தைகள்
தமிழ் அர்த்தம்
Feast
விருந்து
Secret
இரகசியம்
Need
தேவை
Snacks
தின்பண்டங்கள்
Ring
மோதிரம்
Mail
மின்னஞ்சல்
Dust
தூசி
Care
பராமரிப்பு
Exit
வெளியேறு
English Tamil Varthaigal – இங்கிலீஷ் வேர்ட் தமிழ் மீனிங்:
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>