தமிழ் மூலம் ஆங்கிலம் விரைவாக கற்க | Spoken English Through Tamil
Spoken English in Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஆங்கிலத்தை எளிமையான முறையில் பேசுவது எப்படி என்று பார்க்கலாம். நாம் வேலைக்கு செல்லும் போது பயம் இல்லாமல் ஆங்கிலம் பேசுவது அவசியம், அப்பொழுது தான் Interview-ல் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிக்க முடியும். மற்ற நாடுகளுக்கு செல்லும் போது மற்ற மொழிகள் தெரியவில்லை என்றாலும் ஆங்கில மொழி மட்டும் தெரிந்தால் சமாளித்து கொள்ளலாம்.
அப்படி அனைத்திற்கும் பயன்படும் ஆங்கில மொழியை எளிமையாக தமிழ் மூலம் எப்படி கற்று கொள்ளலாம் என்று பார்க்கலாம் வாங்க.
Spoken English in Tamil – ஸ்போக்கன் இங்கிலீஷ்:
Basic Spoken English in Tamil |
தமிழ் |
ஆங்கிலம் |
என்னால் முடியும் |
I Can |
இங்கே வா |
Come Here |
அங்கே போ |
Go There |
யார் உனக்கு சொன்னது |
Who Told You |
அவனை கேள் |
Ask Him |
தயங்காதே |
Don’t Hesitate |
எழுந்திரு |
Get Up |
அதை நிறுத்து (அணை) |
Turn It Off |
மின் விளக்கை போடு |
Turn On The Light |
விழி |
Wake Up |
Basic Spoken English in Tamil – அடிப்படை ஆங்கிலம் தமிழில்:
Spoken English in Tamil – ஸ்போக்கன் இங்கிலீஷ் தமிழ் |
தமிழ் |
ஆங்கிலம் |
முகத்தை கழுவு |
Wash The Face |
குளி |
Take a Bath |
காலை உணவு சாப்பிடு |
Eat Breakfast |
அதை வாங்கு |
Buy It |
மாடிக்கு போ |
Go Upstairs |
மெதுவாக பேசு |
Speak Slowly |
அது சுவையாக இருக்கிறது |
It is Tasty |
உனக்கு வேண்டுமா |
Do You Want |
உள்ளே வா |
Come In |
வெளியே போ |
Get Out |
Spoken English Words in Tamil – தமிழ் ஆங்கிலம் வார்த்தைகள்:
Spoken English Tamil
|
தமிழ் |
ஆங்கிலம் |
நான் நம்புகிறேன் |
I Hope |
வாடகை காரை முன் பதிவு செய் |
Book a Taxi |
அது நான் இல்லை |
Not Me (It Is Not Me) |
நான் முயற்சிப்பேன் |
I Will Try |
அது நன்றாக இருந்தது |
It Went Well |
நன்றாக முடிந்தது |
Well Done |
மறக்காதே |
Don’t Forget |
எனக்கு பதில் சொல்லு |
Answer Me |
கவனித்து கொள்ளுங்கள், பத்ரம் |
Take Care |
மீண்டும் முயற்சி செய் |
Try Again |
Easy Spoken English to Tamil – தமிழ் மூலம் ஆங்கிலம்:
Spoken English Words in Tamil – Basic Spoken English in Tamil |
தமிழ் |
ஆங்கிலம் |
வாயை மூடு |
Shut Up |
தேவை இல்லை |
Not Required |
என்னை நம்பு |
Believe Me |
பரவாயில்லை |
It’s Ok |
நேரம் முடிந்தது |
Times Up/ Time Is Up |
இதை எடுத்து கொள் |
Take This |
என்ன புதியதாக இருக்கிறது |
What’s New |
கவலை படாதே |
Don’t Worry |
ரொம்ப நன்றாக இருக்கிறேன் |
Too Good |
நான் நன்றாக இருக்கிறேன் |
I am Fine |
How to Speak in English in Tamil:
ஸ்போக்கன் இங்கிலீஷ் – English Spoken Tamil |
தமிழ் |
ஆங்கிலம் |
இது அருமையாக இருக்கிறது |
This Is Superb |
நான் வருகிறேன் |
I am Coming |
விரைவில் சந்திப்போம் |
See You Soon |
வேற என்ன |
What Else |
உன் விருப்பப்படியே |
As You Wish |
வேற ஏதாவது |
Anything Else |
வேற ஒன்னும் இல்லை |
Nothing Else |
வேற யார் |
Who Else |
நான் சத்தியம் செய்கிறேன் |
I Promise |
நான் அப்படி தான் நினைக்கிறேன் |
I Think So |
Spoken English to Tamil – ஆங்கிலம் பேசுவது எப்படி?
How to Learn Spoken English in Tamil – Simple Spoken English in Tamil
|
தமிழ் |
ஆங்கிலம் |
இங்கேயும் அதே தான் |
Same Here |
நான் இங்கே இருக்கிறேன் |
I am Here |
எனக்கு தெரியும் |
I Know |
ஒன்னும் சிறப்பாக இல்லை |
Nothing Special |
கத்தாதே |
Don’t Shout |
அமைதியாய் இரு, பொறுமையாய் இரு |
Be Patient |
நான் திருமணம் ஆனவன் |
I Am Married |
நான் திருமணம் ஆகாதவன் |
I Am Single / I am Unmarried
|
விலகி இரு |
Stay Away |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |