Aarthi Meaning in Tamil
நமது தாய் மொழியான தமிழ் நமக்கு எழுதுவதற்கும், பேசுவதற்கும் மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால் நமது தமிழ் மொழியிலும் நம்மால் சரியான அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத சில வார்த்தைகள் உள்ளது. ஏனென்றால் நமது தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் இருக்கும். அப்படி உள்ள வார்த்தைகளில் நமக்கு சூட்டப்படும் பெயர்களும் ஒன்றாகும். நமது பெயர்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு அர்த்தங்கள் இருக்கும். இவ்வாறு இருக்கும் பெயர்களுக்கு ஏற்ற சரியான அர்த்தங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்களில் ஒன்றாக உள்ள ஆர்த்தி என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஆர்த்தி பெயர் அர்த்தம்:
ஆர்த்தி என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் வழிபாடு, கடவுள் பரிசு, நம்பிக்கை என்பது ஆகும். ஆர்த்தி பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.
மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த ஆர்த்தி என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக வலுவான ஆளுமை திறனை கொண்டிருப்பார்கள்.
மேலும் இவர்கள் சிறந்த படைப்பு திறன்களையும் கொண்டிருப்பார்கள். அதே போல் இவர்கள் மிகவும் எளிதானது, நேசமானவர் மற்றும் கலை ஆர்வலராக இருப்பார்கள்.
உங்க குழந்தையின் பெயர் ஆர்த்தி என்றால் அந்த பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்
தன்னுடைய சுயமரியாதைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்து கொள்வார்கள். அதே போல் தன்னால் மற்றவர்களின் சுயமரியாதைக்கும் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்து கொள்வார்கள்.
இவர்கள் யாரிடமும் எளிமையாக பழகி விடுவார்கள். அதனால் இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.
Aarthi Name Numerology in Tamil:
Name | Numerology Number |
A |
1 |
A |
1 |
R |
9 |
T |
2 |
H |
8 |
I |
9 |
TOTAL |
30 |
நிவேதா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
இப்போது ஆர்த்தி என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 30 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+0) = 3 என்பதாகும்.
ஆர்த்தி பெயரிற்கு மதிப்பெண் 3 என்பதால் வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் சார்ந்த போன்றவை ஆர்த்தி என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
கமலி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |