ஆதிரன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Athiran Name Meaning in Tamil | Aadhiran Name Meaning in Tamil | ஆதிரன் Name M aning in Tamil

ஒரு குடும்பத்தில் குழந்தை இருந்தது என்றால் அந்த குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் சந்தோசத்தை அதிகரிக்க கூடிய குழந்தைக்கு தேவையான ஒரு சிறிய பொருளானாலும் அதனை குடும்பத்தில் உள்ள அனைவரும் பார்த்து பார்த்து செய்வார்கள். இந்நிலையில் குழந்தைக்கு வைக்கும் பெயரில் மட்டும் எப்படி கவன குறைவாக இருப்பார்கள். அப்படியெல்லாம் கவனக்குறைவாகவோ அலட்சியமாகவோ குழந்தைக்கு பெயர் வைக்கமாட்டார்கள். ஏனென்றால் ஒரு குழந்தை வைக்கப்படும் பெயர் தான் அதனின் அடையாளம் அதனால் அதனை மிக கவனமாக தேர்வு செய்து தான் வைப்பார்கள்.

மேலும் ஒரு சிலர் தங்களின் குழந்தைக்கு வைக்க போகும் பெயருக்கான அர்த்தத்தை முழுதாக அறிந்து கொண்ட பிறகே அந்த பெயரை தங்களின் குழந்தைகளுக்கு வைப்பார்கள். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் ஆதிரன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

ஆதிரன் எந்த கடவுள் பெயர்:

ஆதிரன் என்ற பெயரானது சிவபெருமானின் பெயர்களில் ஒன்றாக இருக்கிறது. 

ஆதிரன் முருகன் பெயரா:

ஆதிரன் என்பது முருகன் பெயர் இல்லை. சிவபெருமானின் பெயர்களில் ஒன்றாக இருக்கிறது.

ஆதிரன் பெயர் அர்த்தம்:

Athiran Name Numerology in Tamil

ஆதிரன் என்ற பெயருக்கான தமிழ் பொருள் என்னவென்றால் முருகன், சிவன் என்பது ஆகும். இந்த ஆதிரன் என்ற பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்த வரும் ஒரு பெயர் ஆகும்.

மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த ஆதிரன் என்ற பெயரினை உடையவர்கள் பொதுவாக நல்ல மனநிலையையும், மனித நேயத்தினையும் கொண்டு இருப்பார்கள். 

அதே போல் மற்றவர்களையும் நல்ல மனநிலையில் வைத்து கொள்வார். மேலும் இவர் மற்றவர்களுக்கு அதிகமாக உதவுவார். இவர் மிகவும் ஒழுக்கமான மற்றும் நம்பகமானவராக இருப்பார்.

ஆருத்ரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

Athiran Name Numerology in Tamil:

Name Numerology Number
A 
1
T 
2
H
8
I
9
R
9
A 
1
N
5
TOTAL
35

 

இப்போது ஆதிரன் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 35 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (3+5) = 8 என்பதாகும்.

ஆதிரன் பெயரிற்கு மதிப்பெண் 8 என்பதால் நடைமுறை, நிலையான அன்பு, அதிகாரத்தைத் தேடும், நியாயமான, தன்னிறைவு, குறுகிய மனநிலை, மன அழுத்தம் மற்றும் தந்திரமானவற்றைக் கட்டுப்படுத்த விரும்புதல் என்ற இவை எல்லாம் ஆதிரன் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

ஆதிரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement