கேப்சஷன் என்றால் என்ன? | Caption Meaning in Tamil

Caption Meaning in Tamil

கேப்சஷன் அர்த்தம்

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் Caption என்றால் என்ன அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது அதனை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும் ஆனால் அதனை யாரும் முழு ஈடுபாடுடன் செய்வதில்லை. முக்கியமாக அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த உலகத்தில் நாம் பிறக்கும் போதே அனைத்தையும் தெரிந்துகொண்டு பிறப்பதில்லை. நாம் வளரும் போதே சில வார்த்தைகளையும் அர்த்தங்களையும் கற்றுக்கொண்டு இருப்போம். ஆனால் நாம் தினசரி பேசும் சில வார்த்தைகளுக்கு மட்டுமே அர்த்தம் தெரியும் ஒரு சில வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது அந்த வகையில் இன்று Caption என்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

No Caption தமிழ் பொருள்

Caption Meaning in Tamil:

 அர்த்தம் = தலைப்பு ஆகும் 

Caption Meaning in Tamil:

Caption என்பது என்ன அர்த்தம் என்றால் ஒரு கதையை 100 நாட்கள் எழுதுகிறீர்கள் என்றால் அந்த கதைக்கு முக்கியமாக கதை மாந்தர்கள்  போன்ற நிறைய விஷயங்ககளை கொண்டு மட்டுமே எழுதி முடிப்பீர்கள் அதில் முக்கியமான ஒன்று என்றால் கதையின் தலைப்பு எந்த விஷயத்தை செய்தாலும் முக்கியமாக தேவைப்படுவது கதையின் தலைப்பு ஆகும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com