Convey My Wishes தமிழ் பொருள் | Convey My Wishes Meaning in Tamil

Advertisement

Convey My Wishes தமிழ் பொருள் | Convey My Greetings Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் Convey My Wishes என்பதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் உபயோகிக்கும் அனைத்து வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரியவில்லை என்றாலும் நாம் அடிக்கடி உபயோகப்படுத்தும் சிறு சிறு வார்த்தைகளுக்கு அர்த்தத்தை தெரிந்து வைத்திருப்பது நல்லதாக இருக்கும். அந்த வகையில் நாம் இப்போது கன்வே மை விஷஸ் (Convey My Wishes Meaning in Tamil) என்பதற்கான பொருளை பார்க்கலாம்.

Convey My Wishes Meaning in Tamil:

Convey My Wishes என்னுடைய வாழ்த்துக்களை தெரிவி என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு – Convey My Wishes தமிழ் பொருள்:

Convey My Birthday Wishes to Her – அவளுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவி

Convey My Birthday Wishes to Him – அவனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவி

தொடர்புடைய பதிவுகள் 
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்
who meaning in tamil
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்
No Caption தமிழ் பொருள் என்ன தெரியுமா
1k தமிழ் பொருள்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement