வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Introvert என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: February 3, 2025 3:33 PM
Follow Us:
Introvert Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Introvert Meaning in Tamil

பொதுவாக ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு தமிழ் மொழியில் பல அர்த்தங்கள் இருக்கும். அதில் ஒன்று அல்லது இரண்டு தான் சரியான அர்த்தமாக இருக்கும். அப்படி பல அர்த்தங்களை கொண்டுள்ள ஆங்கில வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் அனைத்தும் நமக்கு தெரியுமா என்றால் இல்லை என்பதே உண்மை. ஆங்கில வார்த்தைகள் நாம் பயன்படுத்தும் இடத்திற்கும் ஏற்ப பொருள் மாறுபடும். ஆகவே நம்மால் ஒரு ஆங்கில வார்த்தையின் சரியான அர்த்தத்தை தெரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதனால் தான் நமது பதிவின் மூலம் பல அர்த்தங்களை கொண்டுள்ள ஆங்கில மொழி வார்த்தைகளுக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Introvert என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> Niece என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா

Introvert Meaning in Tamil:

Introvert என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் இதுவரை தெரியாமல் இருந்திருக்கும். அதனை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

 Introvert என்பது மற்றவர்களுடன் ஒப்பிடும்போது எல்லா நேரங்களிலும் தனியாக இருக்க விரும்பும் அமைதியான நபர், கூச்ச சுபாவமுள்ள நபர் அல்லது மற்றவர்களிடம் மிகவும் அரிதாகவே பேசும் நபரை குறிக்கும் ஒரு வார்த்தை ஆகும். 
தொடர்புடைய பதிவுகள் 
Anxiety என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா
Beast தமிழ் பொருள்
Trust தமிழ் பொருள்
who meaning in tamil
பெஸ்டி பொருள் தமிழில்

மேலும் நாம் அறியாத பல வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now