Libra என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Libra in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் Libra என்றால் என்ன, அவற்றின் அர்த்தம் என்னவென்றுதான் தெரிந்துகொள்ளப்போகிறோம். லிப்ரா என்பது ஆன்மிகத்தில் ராசியை கொண்டவையாகும், லிப்ரா என்ற ராசிக்கு பல அர்த்தங்கள் உள்ளன. வான்வெளி மண்டலத்தில் பூமி உள்ளப்பட எல்லா வகையான கிரங்களும் சுற்றிவருகின்றன. பூமியை சூரியன்  சுற்றும் பொழுது இருபுறங்களும் 7 1/2 பாகைகள் உள்ளது. அந்த பாகைகளுக்கு ZODIAC என்றும் பெயர் உள்ளது. இவை 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அந்த பகுதிகளுக்கு ராசி என்றும் பெயர். அந்த பகுதியில் லிப்ரா என்ற ராசியும் உள்ளது. மேலும் இவற்றின் முழு விவரங்களை  நம் பதிவின் மூலம் காணலாம் வாங்க.

ஆன்மிகம் என்றால் என்ன? அதை பற்றிய சில தகவல்கள்

Libra Meaning in Tamil:

  • துலாம்
  • துலா விண்மின் குழம்பம்
  • துலாம் நாட்டில் பிறந்தார்
  • உண் குச்சிகள்
  • நிலைபரப்பு
  • (வான்) துலா ராசி
  • பவுண்டு
  • தராசு
  • சுத்தியல்
  • பிரித்தானிய பவுண்டு

லிப்ரா என்றால் என்ன தெரியுமா | What is Libra in Tamil:

லிப்ரா என்பது துலாம் ராசி ஆகும்.  இது ஒரு ஆண் ராசியை கொண்டவையாகும். அதோடு இது ஒரு காற்று ராசி என்று சொல்லப்படுகிறது.

பன்னிரெண்டு ராசிகளில் துலாம் ராசியானது ஏழாவது ராசியை கொண்டவையாகும்.  இதனுடைய அதிபதி சுக்கிரன் ஆகும்.  இந்த துலாம் ராசியின் உருவமானது தராசு வடிவத்தை கொண்டவையாக இருக்கும்.

இதற்கு தராசு வடிவத்தை கொடுத்தாலும் இதனுடைய சின்னம் G  என்றும் அழைக்கபடுக்கிறது. அதாவது இவற்றின் முதுகின் பின் பகுதி மற்றும் அதன் கீழ்ப்பகுதியானது  சிறுநீரகம் ஆகியவற்றை குறிக்கிறது.

சனி பகவான் துலாம்ராசியில் தான் உச்சம் அடைவர்.  சுக்கிரனுக்கு மூலத்  திரிகோண வீடு தூலமாகும். அந்த திரிகோண வீட்டில் சந்திரன், செவ்வாய், குரு  ஆகியவர்கள் அந்த வீட்டில் இருந்தால் எதிரி வீட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

துலாம் ராசியில் பிறந்தவர்கள் கணவன்  மனைவி மீது அதிக அன்புடனும், பாசமாகவும் இருப்பார்கள். துலாம் ராசியில் சுக்கிரன் அதிபதி என்பதால் இவர்கள் எதையும் உடனே புரிந்துகொண்டு அதை சுலபமாக எடுத்து கொள்வார்கள்.

அதுமட்டுமின்றி இவர்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை தைரியமாகவும், சாதகமாகவும் பேசி முடிக்கும் திறமையை கொண்டவராக இருப்பார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் லக்கினாதிபதியாகஇருப்பதால்  ஆகவே, இவர்களுடைய  எந்தவிதமான பிரச்சனையாக இருந்தாலும் இவர்கள் தான் எப்பொழுதும் பொறுப்பு என்று சொல்லப்படுகிறது.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement